SHAKALAKA BABY

 ஷக்கலக்க பேபி



Movie:  Mudhalvan

Singers:  vasundara das,  Pravin mani

Music director: A.R.Rahman 


ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி..
ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி..

பெண்: ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி..
லுக்கு விட தோணலயா..
ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி..
லவ்வு பண்ண தோணலயா..

ஆண்: நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ  நோ நோ நோ நோ நோ 
நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ

பெண்: ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி..
லுக்கு விட தோணலயா..
ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி..
லவ்வு பண்ண தோணலயா..

ஆண்: நோ நோ நோ நோ நோ நோ நோ நோ 
நோ நோ நோ  நோ நோ நோ நோ நோ நோ நோ 

பெண்: வார்த்தை என்று சொல்லி விழும் 
ரோஜா ஒன்றை வீசி பாரு
ஷையோ ஷையோ ஷையோ ஷையோ 

ஆண்: நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ  நோ நோ நோ நோ நோ நோ 

பெண்: பபபபபபபபபப பயம் என்ன..
தததததததததத தடை என்ன..
உள்ளத்தில் உள்ளதெல்லாம் லெட்டர் ஒன்று போட்டால் என்ன..

ஆண்: நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ  நோ நோ நோ நோ நோ நோ 

பெண்: யா ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி..
லுக்கு விட தோணலயா..
ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி..
லவ்வு பண்ண தோணலயா..

பெண்: கடற்கரையில் சுடும் வெயில் தரையில்
பகல் பன்னிரெண்டில் சந்தித்திருப்போம்..
ஓஓஓ...ஒரு கொக்க கோலாவில் ரெண்டு குழல்களிட்டு 
சாயங்காலம் வரை குடித்திருப்போம்..

ஆண்: நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ  நோ நோ நோ நோ நோ நோ 

பெண்: என் சட்டை மேல ஐஸ்கிரீம் கொட்டி போ..ஓஓஓ.
அதை துடைக்கின்ற சாக்கில் என்னை தொட்டு போ
ஷையையை யையையையை யைய்யா..

ஃப்ரைடேயில் டெம்பிள்க்கு கூட்டிட்டு போ
சட்டர்டேயில் டிஸ்கோத்தேக்கு கூட்டிட்டு போ
சன்டேயில் டைட்டானிக் கூட்டிட்டு போ..
கூட்டிட்டு போ..

ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி..
லுக்கு விட தோணலயா..
ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி..
லவ்வு பண்ண தோணலயா..

ஆண்: நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ  நோ நோ நோ நோ நோ நோ 

பெண்: நான் பெண்ணானதும் நீ ஆணானதும் 
ஏன் ஏக்கு துஜே கேலியே கிட்ட வா
ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே கேலியே 
ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே கேலியே

ஆண்: நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ  நோ நோ நோ நோ நோ 

பெண்: ஹேஹே ஹேஹே என்னங்கடா ஆச்சு உங்களுக்கு..

பெண்களை  வெறுப்பவனா..
நீ இருபதில் முதியவனா..
எந்திரத்தின் கடைகுட்டியா ஷையோ ஹோரே..
ஆசை இன்னும் வரவில்லையா..
நீ மீசை வைத்த செடி கொடியா..
ஹாஹாஹா கி.மு.வில் பிறந்தவனா..
ஷையோ ஹோரே..

ஆண்: லவ்வுல விழுந்து லைஃப்லா எழந்து ஆண்கள் தாடி வெச்சோம் போதும் போதும்..
பொண்ணுங்க படிப்பில் அதிகம் ஜெயிக்க நாங்க கோட்ட விட்டோம் கோட்ட விட்டோம்..
லவ்ல லயிச்சா லவ்ல லயிச்சா வாழ்க்கை ஓடிவிடும் ஓடிவிடும்..
லைஃப்ல ஜெயிச்சா லைஃப்ல ஜெயிச்சா 
பொண்ணுங்க தேடி வரும் ஓடி வரும்..
 
பெண்: யா ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி..
லுக்கு விட தோணலயா..

ஆண்: ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி..
லவ் பண்ண தோணலயே..

பெண்: ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி..
லவ் பண்ண தோணலயா..

ஆண்: ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் டு லவ்..
ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் டு லாஸ்..
ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் டு லவ்..
ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் டு லாஸ்...






......................





Songs lyrics from Mudhalvan Movie: