ULUNDHU VIDHAIKAIYE
உளுந்து விதைக்கயிலே
Movie: Mudhalvan
Singers: Srinivas, Swarnalatha
Music director: A.R.Rahman
உளுந்து வெதைக்கையிலே..
சுத்தி ஊத காத்து அடிக்கையிலே..
நான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு ஆத்து மேடு தாண்டி போனேன்..
கண்ட நல்ல நல்ல சகுணத்தில் நெஞ்சுக்குழி பூத்து போனேன்..
உளுந்து வெதைக்கையிலே..
சுத்தி ஊத காத்து அடிக்கையிலே..
நான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு ஆத்து மேடு தாண்டி போனேன்..
கண்ட நல்ல நல்ல சகுணத்தில் நெஞ்சுக்குழி பூத்து போனேன்..
வெக்க படப்பில் கவுளி கத்த..
வலது பக்கம் கருடன் சுத்த..
தெருவோரம் நெறகுடம் பார்க்கவும் மணிசத்தம் கேட்கவுமானதே..
ஒரு பூக்காரி எதுக்க வர..
பசும்பால் மாடு கடக்கிறதே..
இனி என்னாகுமோ ஏதாகுமோ..
இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ..
உளுந்து வெதைக்கையிலே..
சுத்தி ஊத காத்து அடிக்கையிலே..
நான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு ஆத்து மேடு தாண்டி போனேன்..
கண்ட நல்ல நல்ல சகுணத்தில் நெஞ்சுக்குழி பூத்து போனேன்..
ஆண்: அனிச்ச மலரழகே..
அச்சு அச்சு வெல்ல பேச்சழகே..
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவும் குயிலே..
நீ எட்டி எட்டி போகயிலே விட்டு விட்டு போகும் உயிரே..
அனிச்ச மலரழகே..
அச்சு அச்சு வெல்ல பேச்சழகே..
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவும் குயிலே..
நீ எட்டி எட்டி போகயிலே விட்டு விட்டு போகும் உயிரே..
......................
Songs lyrics from Mudhalvan Movie: