THILOTHAMA THILOTHAMA
திலோத்தமா
Movie: Kadhal mannan
Singers: Bharadwaj, anupama
Music director: Bharadwaj
என் மழைத்துளியே ஏன் தான் யோசித்தாய்..
மனம் தாங்காதே..
பின் வாங்காதே..
திலோத்தமா..
திலோத்தமா..
திலோத்தமா..
பெண்: இது மெய்தானே உன்னை கேட்கிறேன்..
அட என் கண்ணை நானே பார்க்கிறேன்..
என் கண்ணீரில் நன்றி சொல்கின்றேன்..
ஆண்: திலோத்தமா..திலோத்தமா.. திலோத்தமா..
பெண்: மாற்றம் மனதிலொரு மாற்றம்..
மாற்றம் விழியில் தடுமாற்றம்.. தவறல்லவா உன் நெஞ்சுக்கு தாழ்ப்பாளிடு..
ஆண்: காதல் அனைவருக்கும் பூவோ.
எனக்கு மட்டும் முள்ளோ..
முள்ளோ உன்னால் சொல்லாமலே முத்தாடவோ..
திலோத்தமா.. திலோத்தமா.. திலோத்தமா..
இது சொல்லாத சோகம் அல்லவா..
அதை மௌனங்கள் சொல்லும் அல்லவா..
தள்ளி போனாலும் உள்ளம் போகாது..
திலோத்தமா.. திலோத்தமா.. திலோத்தமா..
பெண்: இவள் நெஞ்சோடு ஏதோ உள்ளது..
அதை உன் காதில் சொன்னால் நல்லது..
மௌனம் தீர்ப்போமா மீண்டும் பார்ப்போமா..
ஆண்: திலோத்தமா..திலோத்தமா.. திலோத்தமா..
.......................
Songs lyrics from kadhal mannan movie: