JUNE JULY MAADHATHIL

 ஜூன் ஜூலை மாதத்தில்



Movie: Priyamanavale 

Singers: Shankar mahadevan,  Harini

Music director: S.A.Rajkumar 


ஆண்: ஜூன் ஜூலை மாசத்தில்..
ரோஜா பூவின் வாசத்தில்..
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்..
மனம் பாரஷூட் கட்டித்தான் விண்ணில் பறக்கும்..
ஆரஞ்சு கன்னத்தில்..
ஆப்பிள் போன்ற வண்ணத்தில் ..
பால்நிலா வீட்டுக்குள் பாதம் பதிக்கும்..
எந்தன் ஹார்மோன்கள் எல்லாமே துள்ளி குதிக்கும்..
Pre KG பட்டர்ஃபிளை நாளை கையில் கிடைக்கும்..
இனிஷியல் கேட்டு தான் அது மெல்ல சிரிக்கும்..

ஆண்: ஜூன் ஜூலை மாசத்தில்..
ரோஜா பூவின் வாசத்தில்..
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்..
மனம் பாரஷூட் கட்டித்தான் விண்ணில் பறக்கும்..

பெண்: வானத்தின் உச்சிக்கு நிலவு வந்த நேரத்தில் 
நீ என்ன தொட்டாக்கா பொண்ணு பொறப்பா..

கிடைப்பா கிடைப்பா கிடைப்பா ஹே ஹே

ஆண்: பூவெல்லாம் பூவெல்லாம் பூக்க போகும் நேரத்தில்
நான் உன்ன தொட்டாக்கா பையன் பொறப்பான்..

பெண்: மைனா மைனா ஒன்னு கூடும் நேரத்தில்
நாம சேர்ந்தா அட ரெட்ட புள்ள தான்..

ஆண்: சீனத்து பொண்ணும்தான் அட ஒரே நேரத்தில்
அஞ்சாறு பெத்தாளாம் அத தாண்ட வேணாமா..

ஆண்: ஜூன் ஜூலை மாசத்தில்..
ரோஜா பூவின் வாசத்தில்..
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்..
மனம் பாரஷூட் கட்டித்தான் விண்ணில் பறக்கும்..

பெண்: கல்லுக்கு கல்லுக்கு சிற்பி தொட்டா சந்தோஷம்..
பொண்ணுக்கு புருஷன்தான் தொட்டா சந்தோஷம்..

கிடைப்பா கிடைப்பா கிடைப்பா ஹே ஹே

ஆண்: மீனுக்கு மீனுக்கு பாசி கண்டா சந்தோஷம்..
ஆணுக்கு அப்பாவா ஆனா சந்தோஷம்..

பெண்: தொட்டில் கட்டி பாட்டு சொன்னா சந்தோஷம்..

ஆண்: எட்டி நின்னு அத பாத்தா சந்தோஷம்..

பெண்: தாய்பாலு தரும்போது இந்த ஜென்மம் சந்தோஷம்..

ஆண்: இன்னொரு ஜூனியர் தந்தா ரொம்ப சந்தோஷம்..

ஆண்: ஜூன் ஜூலை மாசத்தில்..
ரோஜா பூவின் வாசத்தில்..
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்..
மனம் பாரஷூட் கட்டித்தான் விண்ணில் பறக்கும்..
ஆரஞ்சு கன்னத்தில்..
ஆப்பிள் போன்ற வண்ணத்தில் ..
பால்நிலா வீட்டுக்குள் பாதம் பதிக்கும்..
எந்தன் ஹார்மோன்கள் எல்லாமே துள்ளி குதிக்கும்..
PreKG பட்டர்ஃபிளை நாளை கையில் கிடைக்கும்..
இனிஷியல் கேட்டு தான் அது மெல்ல சிரிக்கும்..





......................





Songs lyrics from Priyamanavale movie: