AAYULIN ANTHI VARAI
ஆயுளின் அந்தி வரை
Movie: Priyamanavale
Singers: K.S.Chithra
Music director: S.A.Rajkumar
என் ஆயுளின் அந்திவரை வேண்டும் நீ எனக்கு..
உன் தோள்களில் தூங்கிட வேண்டும் நீ எனக்கு..
உன் வெண்ணிலா ஓர் பெண்ணிலா வானம் நீ எனக்கு..
உன் பெயர் சொல்லும் ஓர் கோகிலம் கானம் நீ எனக்கு..
உன்னோடு நான் வாழ்ந்திட காலக்கணக்கு எதுக்கு..
...................
Songs lyrics from Priyamanavale movie:
