AZHAGE AZHAGE

 அழகே அழகே


Movie: Priyamanavale 

Singers: Unni krishnan 

Music director: S.A.Rajkumar 


அழகே அழகே.. 
உனை மீண்டும் மீண்டும்.. 
அழைத்தேன் அழைத்தேன்..
வரவேண்டும் வேண்டும்..
நான் வாழ்ந்த பூமியில் எல்லாமே வாணிகம்..
ஆண் பெண்கள் பந்தமே அன்றாட நாடகம்..
அன்பே..

அழகே அழகே.. 
உனை மீண்டும் மீண்டும்.. 
அழைத்தேன் அழைத்தேன்..
வரவேண்டும் வேண்டும்..
ஒப்பந்தம் போட்டது தப்பாகி போனதே..
இப்போது சர்க்கரை உப்பாகி போனதே..
அன்பே..

நன நானா..நன நானா..
நன நானா..நன நானா..ஆ...





.....................




Songs lyrics from Priyamanavale movie: