VILAIYADU MANKATHA

 விளையாடு மங்காத்தா 



Movie: Mankatha

Singers: Yuvan Shankar raja, Premji amaran,Ranjith,Anitha karthikeyan,Rita 

Music director: Yuvan Shankar raja 


பெண்:  ஆடவா அரங்கேற்றி பாடவா..
அடியார்கள் கூடவா விடை போட்டு தேடவா..
பூமியில் புதிதான தோழனே..
புகழ் கூறும் சீடனே நீ வா வா தீரனே..

ஆண்: விளையாடு மங்காத்தா..
விடமாட்டா எங்காத்தா..
வெளிவேஷம் போடாட்டா..
இந்த வெற்றி கிட்ட வராதா..
விளையாடு மங்காத்தா..
விடமாட்டா எங்காத்தா..
வெளிவேஷம் போடாட்டா..
இந்த வெற்றி கிட்ட வராதா..

ஆண்: மனதினை மாற்றடா..
பெண்:ok
ஆண்: மகிழ்ச்சியை ஏற்றடா..
பெண்: ok
ஆண்: குறைகளை நீக்கடா..
பெண்: ஹே ஹே..
ஆண்: தடைகளை தூக்கி போட்டு போடா..
உடலுக்குள் நெருப்படா..
பெண்: ஓ ஓ..
ஆண்: உணர்வுகள் கொதிப்படா..
பெண்: ஆ ஆ..
ஆண்:  புது விதி எழுதடா..
பெண்: ஏ ஏ..
ஆண்: புரட்சியை செய்து காட்ட வாடா..

பெண்:  ஆடவா அரங்கேற்றி பாடவா..
அடியார்கள் கூடவா விடை போட்டு தேடவா..
பூமியில் புதிதான தோழனே..
புகழ் கூறும் சீடனே நீ வா வா தீரனே..

பெண்: தீண்ட வா என்னை தொட்டு தூண்ட வா..
உயிர் தன்னை தாண்டவா துணை ஆனாய் ஆண்டவா..
மோதவா முழுமோக தூதுவா..
முகம் ஜோதி அல்லவா..
மொழியின்றி சொல்லவா..

ஆண்: புத்தி என்பதே சக்தி என்பதாய் கற்றுக்கொள்ளடா என் நண்பா..
பக்தி என்பதை தொழிலில் வைத்து வா நித்தம் வெற்றிதான் என் நண்பா..

இது புதுக் குறள் திருக்குறள் தானே..
இதை புரிந்தபின் தடை ஏது முன்னே..

நீ பொறுப்பினை ஏற்று புது பணியாற்று..
போக வேண்டும் மேலே முன்னேறு..

விளையாடு மங்காத்தா..
விடமாட்டா எங்காத்தா..
வெளிவேஷம் போடாட்டா..
இந்த வெற்றி கிட்ட வராதா..
விளையாடு மங்காத்தா..
விடமாட்டா எங்காத்தா..
வெளிவேஷம் போடாட்டா..
இந்த வெற்றி கிட்ட வராதா..

ஆண்: மனிதனை விழிக்க வை..
பெண்: ok
ஆண்: நினைவினை துவைத்து வை..
பெண்: ok
ஆண்: கனவினை ஜெயிக்கவை..
பெண்:  ok
ஆண்: கவனத்தை தொழிலில் வைத்து வாடா..
உறவினை பெருக்கி வை..
பெண்:. Ok
ஆண்: உயர்வினில் பணிந்து வை
பெண்: ok
ஆண்: உண்மையை நிலைக்க வை..
பெண்: ok
ஆண்: உலகத்தை திரும்பிப் பார்க்க வைடா..

விளையாடு மங்காத்தா..
விடமாட்டா எங்காத்தா..
வெளிவேஷம் போடாட்டா..
இந்த வெற்றி கிட்ட வராதா..
விளையாடு மங்காத்தா..
விடமாட்டா எங்காத்தா..
வெளிவேஷம் போடாட்டா..
இந்த வெற்றி கிட்ட வராதா..


..................



Songs lyrics from mankatha movie:-