MACHI OPEN THE BOTTLE
Machi Open the bottle
Movie: mankatha
Singers: Mano, Premji amaran, Haricharan, Tippu, Naveen madhav, suchith Suresan, Rahul nambiar, sathya prakash,
Music director: Yuvan Shankar raja
ஆண்: மச்சி open the bottle..
இது அம்பானி பரம்பர..
அஞ்சாறு தலமுறை ஆனந்தம் வளர்பிறதான்..
நம்ம கொட்டுன்னு ஒருமுற
சொன்னாக்கா பலமுறை கொட்டாதோ பணமழைதான்..
நாம முன்னேறும் படிகட்டு என்றாச்சு நம் வாழ்வு கிரிக்கெட்டு..
இப்போ ஒம்போது கிரகமும் ஒன்னாக இருக்கு
ஓஹோன்னு நம் ஜாதகம்..
ஆடாம ஜெயிச்சோமடா..
நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா..
ஓடாம ரன் எடுத்தோம்..
சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்..
இது அம்பானி பரம்பர..
அஞ்சாறு தலமுறை ஆனந்தம் வளர்பிறதான்..
நம்ம கொட்டுன்னு ஒருமுற
சொன்னாக்கா பலமுற கொட்டாதோ பணமழைதான்..
ஏ..ஒன்னா ரெண்டா ஆச உன்ன கண்டா
ஜில்லுனு நிக்குற ஜிகருதண்டா..
தப்புதண்டா செய்ய ஒப்புக்கொண்டா..
பூ மேல குந்துவேன் சோள வண்டா..
ஏழுமலை இருக்கும் கடவுளுக்கும் காசு தேவையினா கடன் குடுப்போம்..
அந்த குபேரன் ஆவான் குசேலன்..
நம்ம ப்ராபெர்ட்டி முன்னால சிங்கிள் டீ என்றாகும் சொர்க்கத்தின் சொத்துக்கள்தான்...
ஏ உள்ளார வேக்காடு உண்டாச்சு உன்னால நோக்காடு..
போடேன்டி சாப்பாடு..
தொட்டாக்கா போடாத கூப்பாடு..
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்ல..
ஏ நான்தான்டா என் மனசுக்கு ராஜா..
வாங்குங்கடா ஏ தங்கத்தில் கூஜா..
நான் கேட்டா கேட்டத கொடுப்பேன்..
கேட்குற வரங்கள கேட்டுக்கோடா..
ஏ தோழா..மீன் வாழ நீர் வேணும்..
நான் வாழ பீர் வேணும்..நீ கொஞ்சம் ஊத்து ஊத்து..
தோழா இப்போதும் எப்போதும் முப்போதும் வீசிடும் நம் பக்கம் காத்து காத்து..
காத்து காலத்தில் தூத்திக்குவேன்..
கால நேரத்தில் மாத்திக்குவேன்..
போத ஆனாலும் மீறி போனாலும்
பாத ஓர் நாளும் என் கால்கள் மாறாது
என் பாட்டு வேறடா..
எந்நாளும் என் ரூட்டு வேற தான்..
என்னோட வேல தான் என்னானு ஊர் பேசும் நாளை தான்..
இது அம்பானி பரம்பர..
அஞ்சாறு தலமுறை ஆனந்தம் வளர்பிறதான்..
நம்ம கொட்டுன்னு ஒருமுற
சொன்னாக்கா பலமுற கொட்டாதோ பணமழைதான்..
நாம முன்னேறும் படிகட்டு என்றாச்சு நம் வாழ்வு கிரிக்கெட்டு..
இப்போ ஒம்போது கிரகமும் ஒன்னாக இருக்கு
ஓஹோன்னு நம் ஜாதகம்..
ஆடாம ஜெயிச்சோமடா..
நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா..
ஓடாம ரன் எடுத்தோம்..
சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்..
................
Songs lyrics from mankatha movie:-
