VAADA BINLADA
வாடா பின்லேடா
Movie: Mankatha
Singers: Krish, Suchithra
Music director: Yuvan Shankar raja
பெண்: வாடா பின்லேடா..ஒளியாதே அச்சோடா..
என்னை twin tower என்று இடிடா..
ஜப்பானின் ஹைக்கூவா..
ரஷ்யாவின் ஓட்காவா..
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா..
நூலாடை நிக்காத இடுப்பு..ஓ.ஓ..ஓ.
நீ வந்து சோறாக்கும் அடுப்பு..ஓ..ஓ..
என்ன தொடாமலே சும்மா சூடேத்துற..
நானா நானா மோதுறேன்..
வாடா பின்லேடா..ஒளியாதே அச்சோடா..
என்னை twin tower என்று இடிடா..
ஜப்பானின் ஹைக்கூவா..
ரஷ்யாவின் ஓட்காவா..
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா..
பெண்: மத்து கடைவது தயிரைத்தான் ..
மையல் கடைவது உயிரைத்தான்..
என்று அது ஏதோ அது ஏதோ என்னை வாட்டுதே..
ஆண்: பன்றி காய்ச்சல் மாதிரி பருவ காய்ச்சல் தானடி..
உதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேக்கும்..
பெண்: படுக்கை குத்துது ராத்திரி..
புரண்டு கத்துது பூங்கிளி..
நிலவு சுட்டது நரம்பில் பட்டது தீப்பொறி..
ஆண்: ஒதுங்கி நின்னது காளைதான்..
உரசி வந்தது கறவை தான்..
மனசும் கெட்டது மயங்கி விட்டது
எம்மா எம்மா என்ன
சும்மா சும்மா நின்னா தாக்குவ..
ஆண்: கிரிக்கெட் என்பது fixing தான்..
காதல் என்பது mixing தான்..
இங்கு bet மேல bet கட்டி தெனம் ஆடலாம்..
பெண்: பந்த கண்டதும் catch தான்..
புடிச்சு ஜெயிப்பன் match தான்..
விடியும் மட்டிலும் வெளுத்து கட்டுவ bat-ல்..
ஆண்: எனக்கு வாச்சது பிச்சுதான்..
உனக்கு வைக்கணும் இச்சுதான்..
இளமைக்கு வெறும் twenty over-u போதுமா..
பெண்: அடிச்சு ஆடுற தோனிதான்..
அதுக்கு ஏங்குற மேனிதான்..
விரகம் என்பதும் நரகம் என்பதும்
ஒன்னு ஒன்னு சின்ன பொண்ணு பொண்ணு உன்னை கூடுதே..
ஆண்: ஒன்னா ஒன்னொன்னா நான் சொன்னா சும்மா சொன்னா
அத செய்வது உன் duty-யடி..
ஏ எம்மா எம்மம்மா சும்மா நீ சும்மா
உன் இஷ்டம் போல லூட்டியடி..
பெண்: நூலாடை நிக்காத இடுப்பு..ஓ.ஓ..ஓ.
நீ வந்து சோறாக்கும் அடுப்பு..ஓ..ஓ..
என்ன தொடாமலே சும்மா சூடேத்துற..
நானா நானா மோதுறேன்..
...................
Songs lyrics from mankatha movie:-
