SENTHAMIZH PESUM AZHAGU

 செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்



Movie: Santhosh subramaniam 

Singers: Ranjith, Andrea Jeremiah 

Music director: Devi sri prasad 


We have romeo..
We need a juliet..

Yoyoyo We have a romeo..
All that we need is a juliet.
yoyoyo We have a romeo..
All that we need is a juliet..

ஏ செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்..
எங்கிருக்காளோ தேடுவோம்..
செவ்விழி வீசும் கனவு தேவதை..
நண்பனின் கண்ணில் காட்டுவோம்..

மதம் வேண்டாம் குலம் வேண்டாம்
ஐ வான்ட் ஒன்லி குணம்..
பணம் வேண்டாம் நிறம் வேண்டாம்..
ஐ ஜஸ்ட் வான்ட் ஒன்லி மனம்..

மாலைமலரோ துபாய் குயிலோ..
அட சென்னை கோவை நெல்லை நிலவோ..

We have a romeo..
We need a juliet..
We have a romeo..
We need a juliet..
செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்..
எங்கிருக்காளோ தேடுவோம்..
yoyo yo..We have a romeo..
All that we need is a juliet..
yoyo yo..We have a romeo..
All that we need is a juliet..

Computer பெண் போறாடா..
Mouse-ஆ மாற வேணான்டா..
Tv anchor பாரேன்டா..
அவ sponsor கேப்பாடா..
Catwalk model  போறாடா..
அவ photo-க்காக சிரிப்பாடா..
Cell phone  beauty பாரேன்டா..
அவ always engaged டா..

கன்னா பின்னா..ஓ..
கதை சொல்லாதே..ஓ..
சொன்னா சொன்னா..ஓ..
செட் ஆகாதே..ஓ..
உன்னை அசத்தும் பெண்ணை அடைய உன்  lifetime  போதாதுடா..

We have a romeo..
We need a juliet..
We have a romeo..
We need a juliet..
ஏ செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்..
எங்கிருக்காளோ தேடுவோம்..
செவ்விழி வீசும் கனவு தேவதை..
நண்பனின் கண்ணில் காட்டுவோம்..

வாடா போடா என்றென்னை..
வாஞ்சை வழிய கூப்பிடணும்..
நட்பு காதல் ரெண்டையுமே..
அவளே தந்திடணும்..
நானும் அவளும் போனாலே..
நீயும் இவனும் வெந்திடணும்..
முத்தம் ஒன்று நான் கேட்டால்..
பத்தாய் தந்திடணும்..
ஒன்றாய் குளியல்..ஓ..
ஒன்றாய் உணவு..ஓ..
கொஞ்சம் தூக்கம்..ஓ..
நிறைய கனவு..ஓ..
என்னை எனக்கே புதுசா காட்டும் ஒரு வெண்ணிலாவை தேடி செல்கிறேன்..

We have a romeo..
We need a juliet..
We have a romeo..
We need a juliet..

செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்..
எங்கிருக்காளோ தேடுவோம்..
செவ்விழி வீசும் கனவு தேவதை..
நண்பனின் கண்ணில் காட்டுவோம்..

yoyo yo..We have a romeo..
All that we need is a juliet..
yoyo yo..We have a romeo..
All that we need is a juliet..



.................




Songs lyrics from Santhosh subramaniam movie:-