AMERICA ENDRALUM

 அமெரிக்கா என்றாலும்


Movie: Santhosh subramaniam 

Singers: naveen, premji amaran, manikka vinayakam, pushpavanam kuppusamy, priya himesh 

Music director: Devi sri prasad 


ஆண்: ஏ அமெரிக்கா என்றாலும்..
ஆண்டிபட்டி என்றாலும்..
காதல் செஞ்சா குத்தம் சொல்ல ஊரே வருதுடா..ஹே..
அமெரிக்கா என்றாலும்..
ஆண்டிபட்டி என்றாலும்..
காதல் செஞ்சா குத்தம் சொல்ல ஊரே வருதுடா..
One day cricket போயாச்சு..
Twenty twenty வந்தாச்சு..
ஆனா கூட அப்பா கூட்டம் மாறவில்லடா..

முருகா..முருகா..oh my முருகா..
உன்ன போல ரெண்டு பொண்ணா நாங்க கேக்குறோம்..
முருகா..முருகா..oh my முருகா..
Single பொண்ண ok பண்ண செத்து பொழைக்குறோம் 

Chorus: Love makes life beautiful..
Hey..love makes life beautiful..

ஏ அமெரிக்கா என்றாலும்..
ஆண்டிபட்டி என்றாலும்..
காதல் செஞ்சா குத்தம் சொல்ல ஊரே வருதுடா..டோய்..

Love has no caste or religion 
Two hearts share a lot of passion
Parents will never ever let that happen
But love makes life beautiful..

ஏ..மீசை ஆரம்பிக்கும்போது பாசம் யாவும் புரியாது..
காதல் என்பது ஒன்னும் இல்லடா..
வயசு செய்யும் மோசம்..

அட வேடந்தாங்கலுக்கு போயும் காகம் பார்த்து என்ன லாபம்..
காதல் ஒன்றுதான் இளமை காலத்தில் எங்களோட சுவாசம்..

நாங்க வச்ச பாசத்த கொச்ச செய்வது பச்ச துரோகம் தானே..
உங்க உச்சி தொட்டு அட பாதம் வரையில் எங்கள் தியாகம் தானே..

தந்தை பிள்ளையின் உறவு ஏதோ சந்தை தரகு இல்ல..
உங்க பாசத்த என்றும் எங்கள்  நெஞ்சம் மறந்ததில்ல..

Chorus: Love makes life beautiful..
Hey..love makes life beautiful..

ஏ அமெரிக்கா என்றாலும்..
ஆண்டிபட்டி என்றாலும்..
காதல் செஞ்சா குத்தம் சொல்ல ஊரே வருதுடா..

பெண்: ம்ம்...ஆ...எழில்முக ராதா.. இமைகளின் ஓரம்..
குழல் ஊதும் கண்ணனை வரவேற்கிறாள்..
கரமலர் ஏந்த கார்மேக வண்ணன்
கரையிலா கடல் போல அலைபாய்கிறான்..
ராதையின் தேடல் என்ன..
கண்ணன் மறந்ததில்லை..
தேவகி பாலனின்றி ராதை கண்ணில் தூக்கம் இல்லை..
ராதை கண்ணில் தூக்கம் இல்லை..

ஆண்: ஏ காசு தேவபடும்போது கால சுத்தி வருவீீீீங்க..
காதல் வந்ததும் பேச்சை மீறியே கால வாருவீங்க..

அடடட பள்ளி காலம் அது வேறு..
பருவ காலம் இது வேறு..
எங்க பேச்சையே மனசு கேக்கல..என்ன செய்வோம் போங்க..

கட்டுபாடு தான் இல்லா படகு கரையை சேர்ந்திடாது..

கட்டி போட்டு தான் வச்சா படகு கடல பார்த்திடாது..

காதல் செய்கிற பிள்ளை கண்ணுக்கு அப்பா தெரியாது..

மகனை நேசிக்கும் அப்பாவுக்கிது தப்பா தெரியாது..