PUDIKKALA MAAMU

 புடிக்கல மாமு



Movie: neethane en ponvasantham 

Singers : suraj jagan, Karthik 

Music director: Ilayaraja 


புடிக்கல மாமு..படிக்கிற college..
தெருதெருவாக தொரத்துது  knowledge..
புடிக்கல மாமு..படிக்கிற college..
தெருதெருவாக தொரத்துது  knowledge..
படுத்துது books-u..அலறுது teenage..
சீக்கிரம் நமக்கு வந்திடும் oldage..
சிங்க குட்டிய புடிச்சு ஒரு கூண்டில் அடைப்பது பாவம்..
வந்த வரைக்கும் நீ books அ.. அட எடைக்கு போடுடா லாபம்..

நான் tension ஆகிட்டேன்  bucket-u bucket-u
Tour-க்கு எடுங்கடா ticket-u ticket-u..
ஹே..ஹே..ஹே..ஹே ஹே 
ஹே..ஹே..ஹே..ஹே..ஹே ஹே ஹே..

புடிக்கல மாமு..படிக்கிற college..
தெருதெருவாக தொரத்துது  knowledge..
படுத்துது books-u..அலறுது teenage..

என் வார்த்தை நீ கேட்டு.. 
வெட்டு வெட்டு கல்வெட்டு
யே யே யே..யே..யே..யே..
எங்கேயும் chill out.. 
இல்லையினா get out-u..
யே யே யே..யே..யே..யே..
Girls நம்ம class-ல் இல்ல என்றபோதும் தப்பு இல்ல..
Single ஆன boys-க்கு தான் work out ஆகும் மாப்பிள்ள..

நான் எறிஞ்ச ball  எல்லாம்  wicket-u wicket-u..
எறங்கி கலக்குடா bucket-u bucket-u..
ஹே..ஹே..ஹே..ஹே ஹே 
ஹே ஹே..ஹே..ஹே..ஹே ஹே ஹே..

புடிக்கல மாமு..படிக்கிற college..
தெருதெருவாக தொரத்துது  knowledge..
படுத்துது books-u..அலறுது teenage..

உடம்பில் சிறகு முளைக்கட்டும்
நரம்பில் குறும்பு இருக்கட்டும்
அடிச்சு புடிச்சு அடிச்சு அடிச்சு அடிக்கும் ஆட்டம் ஆதிவாசி போல இருக்கட்டும்..

அட வீதி பத்தாதே இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான் இந்த உலகம் பத்தாதே..
College பத்தாதே teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான் அந்த வானம் பத்தாதே..
மச்சி கடல் மீனுக்கு குடத்தில் தண்ணி பத்தாதே..
சின்ன பசங்க மனசுக்கு வெறும் கனவு பத்தாதே..
இந்த life-அ நீயும் அனுபவிக்க வயசு பத்தாதே..
அட வீதி பத்தாதே இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான் இந்த உலகம் பத்தாதே..
College பத்தாதே teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான் அந்த வானம் பத்தாதே..

தடக்கு தடக்கு ரயில போல வருஷம் ஓடும்டா..
நீ படுத்து படுத்து எழுந்து பாரு நிமிஷம் ஓடும்டா..
தடக்கு தடக்கு தடக்கு தடக்கு தடக்கு தடக்கு..

எடக்கு மடக்கு இல்லையினா  இளமை எதுக்கடா..
நீ குறுக்க நெடுக்க மடக்கலன்னா உடம்பு எதுக்குடா..
படிக்குற பாடம் போதாதுடா..
நெருப்புல எறங்கி படிடா..
கனவில் எதையும் ஓட்டாதடா..
ஜெயிக்கும் எடத்த புடிடா..

நம்ம திசையில பாத்து.. சுத்தி அடிக்குது காத்து..
ஹே உலுக்கி உலுக்கி முறுக்கி முறுக்கி மேளம் அடிங்கடா..

அட வீதி பத்தாதே இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான் இந்த உலகம் பத்தாதே..
அட வீதி பத்தாதே இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான் இந்த உலகம் பத்தாதே..
College பத்தாதே teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான் அந்த வானம் பத்தாதே..
College பத்தாதே teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான் அந்த வானம் பத்தாதே..



..................



Songs lyrics from neethane en ponvasantham movie:-