MUDHAL MURAI PAARTHA NYABAGAM

 முதல் முறை பார்த்த ஞாபகம் 


Movie:Neethane en ponvasantham

Singer: Sunidhi chauhan

Music director: Ilayaraja


முதல் முறை பார்த்த ஞாபகம்..
உயிரினில் தந்து போகிறாய்..
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்..
மழை வரும் மாலை நேரத்தில்..
மனதினில் வந்து போகிறாய்..
விழியினில் ஏனோ ஓர் ஈரம்..

சிலநேரம் மாயம் செய்தாய்..
சிலநேரம் காயம் செய்தாய்..
மடிமீது தூங்க வைத்தாய்..
மறுநாளில் ஏங்க வைத்தாய்..
வெயிலா..மழையா..வலியா..சுகமா.. எது நீ.....

நீதானே என் பொன்வசந்தம்..
நீதானே என் பொன்வசந்தம்..
வசந்தம்..வசந்தம்..

முதல் முறை பார்த்த ஞாபகம்..
உயிரினில் தந்து போகிறாய்..
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்..
மழை வரும் மாலை நேரத்தில்..
மனதினில் வந்து போகிறாய்..
விழியினில் ஏனோ ஓர் ஈரம்..

நீந்தி வரும் நிலாவினிலே..ஓராயிரம் ஞாபகங்கள்..
நீண்ட நெடும் கனாவினிலே.. நூறாயிரம் தீயலைகள்..
நெஞ்சமெனும் வினாக்களுக்கு.. என் பதில் என பல வரிகள்..
சேரும் இடம் விலாசத்திலே..உன் பார்வையின் முகவரிகள்..
ஊடலில் போனது காலங்கள்..
இனி தேடிட நேரங்கள் இல்லையே..
தேடலில் நீ வரும் ஓசைகள்..
அங்கு போனதும் உன் தடம் இல்லையே..
காதல் என்றால் வெறும் காயங்களா..
அது காதலுக்கு அடையாளங்களா..
வெயிலா..மழையா..வலியா..சுகமா..எது நீ....

நீதானே என் பொன்வசந்தம்..
நீதானே என் பொன்வசந்தம்..
வசந்தம்..வசந்தம்..


முதல் முறை பார்த்த ஞாபகம்..
உயிரினில் தந்து போகிறாய்..
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்..
மழை வரும் மாலை நேரத்தில்..
மனதினில் வந்து போகிறாய்..
விழியினில் ஏனோ ஓர் ஈரம்..

சிலநேரம் மாயம் செய்தாய்..
சிலநேரம் காயம் செய்தாய்..
மடிமீது தூங்க வைத்தாய்..
மறுநாளில் ஏங்க வைத்தாய்..
வெயிலா..மழையா..வலியா..சுகமா.. எது நீ.....

நீதானே என் பொன்வசந்தம்..
நீதானே என் பொன்வசந்தம்..
வசந்தம்..வசந்தம்..

.........



Songs from neethane en ponvasantham movie:-