PENGAL YENDRAL
பெண்கள் என்றால்
Movie: Neethane en ponvasantham
Singers: Yuvan Shankar raja
Music director: Ilayaraja
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா..
பெண்ணின் காதல் கண்ணின் மை தானா..
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா..
பெண்ணின் காதல் கண்ணின் மை தானா..
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா..
பெண்ணின் காதல் கண்ணின் மை தானா..
பெண்களின் காதலின் அர்த்தம் இனி.. புல்லின் மேல் தூங்கிடும் பனித்துளி..
காலை வெயில் வந்தாலே ஓடிப்போகும் தன்னாலே..
காதல் வரும் முன்னாலே.. ஓ ஹோ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஓ ஹோ..
என்ன சொல்லி..என்ன பெண்ணே..
நெஞ்சம் ஒரு.. காத்தாடி...
தத்தி தத்தி.. உன்னிடத்தில்.. தாவுதடி.. கூத்தாடி..
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா..
பெண்ணின் காதல் கண்ணின் மை தானா..
இதற்கு தானா ஆசை வைத்தாய் இதயம் கேட்குதே..
இவளுக்காக துடிக்க வேண்டாம் என்று வெறுக்குதே..
மதிகெட்ட என்னிடம் மனம் நொந்து சொன்னது..
மரணத்தை போல் இந்த பெண் இவள் என்றது..
தீயை போன்ற பெண் இவள் என்று தெரிந்து கொண்டதே என் மனம்..
அன்பில் செய்த ஆயுதங்கள் பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்..
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா..
பெண்ணின் காதல் கண்ணின் மை தானா..
பெண்களின் காதலின் அர்த்தம் இனி.. புல்லின் மேல் தூங்கிடும் பனித்துளி..
காலை வெயில் வந்தாலே.. ஓடிப்போகும் தன்னாலே..
காதல் வரும் முன்னாலே.. ஓ ஹோ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஓ ஹோ..
என்ன சொல்லி.. என்ன பெண்ணே..
நெஞ்சம் ஒரு.. காத்தாடி...
தத்தி தத்தி..உன்னிடத்தில்.. தாவுதடி.. கூத்தாடி..
.................
Songs lyrics from neethane en ponvasantham movie:-
