SAAINDHU SAAINDHU

சாய்ந்து சாய்ந்து


Movie:Neethane en ponvasantham

Singers:Yuvan Shankar raja,  Ramya NSK

Music director:Ilayaraja 


சாய்ந்து...சாய்ந்து...
சாய்ந்து சாய்ந்து அடடா..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா.. ஹே.. ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா..ஹே..ஹே.. ஹே..
விழியோடு.. விழி பேச..
விரலோடு..விரல் பேச..
அடடா...வேறு என்ன பேச..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா.. ஹே..ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது..
அடடா.. ஹே.. ஹே.. ஹே..ஹே ஹே ஹே..

ஆண்:  என் தாயை போல..ஒரு பெண்ணை தேடி..
உனை கண்டு கொண்டேன்..

பெண்: ஓஓ.. என் தந்தை தோழன்.. ஒன்றான ஆணை..
நான் கண்டு கொண்டேன்..

ஆண்: அழகான உன் கூந்தல் மாகோலம்..
அதை கேட்கும் எந்தன் வாசல்..

பெண்: காலம் வந்து வந்து கோலமிடும்..

ஆண்: உன் கண்ணை பார்த்தாலே.. முன் ஜென்மம் போவேனே..
அங்கே... நீயும் நானும் நாம்..

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா.. ஹே..ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா.. ஹே..ஹே..

பெண்:கை வீசி காற்றில்.. நீ பேசும் அழகில்..மெய்யாகும் பொய்யும்..

ஆண்:  என் மார்பில் வீசும்..உன் கூந்தல் வாசம்..ஏதேதோ செய்யும்..

பெண்: என் வீட்டில் வரும் உன் பாதம்.. எந்நாளும் இது போதும்..

ஆண்:  இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்..

பெண்:  ஆள் யாரும் பார்க்காமல்.. தடயங்கள் இல்லாமல்..
அன்பால் உன்னை நானும் கொல்வேன்..

ஆண்:  சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா.. ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா.. ஹே ஹே ஹே..
விழியோடு..விழி பேச..
விரலோடு.. விரல் பேச..
அடடா...வேறு என்ன பேச..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா.. ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா..ஹே ஹே ஹே..ஹே ஹே ஹே..


...........


Songs  lyrics from neethane en ponvasantham movie:-