POOVUKENNA POOTU

 பூவுக்கென்ன பூட்டு

Movie: Bombay 

Singers: Noel james, Anupama,  Malgudi Subha, Srinivas, Pallavi

Music director: A.r.rahman 

பெண்: பூவுக்கென்ன பூட்டு.. காற்றுக்கென்ன ரூட்டு.. 
குல்லா குல்லா அல்லா குல்லா..
வானும் மண்ணும் யாருக்கு.. 
நீயும் நானும் யாருக்கு..
குல்லா குல்லா அல்லா குல்லா..

நீ சிரிச்சா தீவானா.. கைகொடுத்தா மஸ்தானா..
குல்லா குல்லா அல்லா குல்லா..
நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா..
குல்லா குல்லா அல்லா குல்லா..
நீ சிரிச்சா தீவானா.. கைகொடுத்தா மஸ்தானா..
குல்லா குல்லா அல்லா குல்லா..
நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா..
குல்லா குல்லா அல்லா குல்லா..

சோலைக்கு என்ன ஒரு கவலை..
எப்போதும் பறவைகள் அழுவதில்லை..
சூரியனில் என்றும் இரவு இல்லை..
எப்போதும் சொர்க்கத்துக்கு தடையில்லை..
குல்லா குல்லா அல்லா குல்லா..
குல்லா குல்லா அல்லா குல்லா..

காணத்தானே கண்கள்.. கண்ணீர் சிந்த இல்லை..
மேகங்கள் மண் விழுந்து காயங்கள் ஆனதில்லை..

ஆண்: காணத்தானே கண்கள்.. கண்ணீர் சிந்த இல்லை..

பெண்: மேகங்கள் மண் விழுந்து காயங்கள் ஆனதில்லை..

வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை..
பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை..

நீ சிரிச்சா தீவானா.. கைகொடுத்தா மஸ்தானா..
குல்லா குல்லா அல்லா குல்லா..
நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா..

சோலைக்கு என்ன ஒரு கவலை..
எப்போதும் பறவைகள் அழுவதில்லை..
சூரியனில் என்றும் இரவு இல்லை..
எப்போதும் சொர்க்கத்துக்கு தடையில்லை..
குல்லா குல்லா..
குல்லா குல்லா..

பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன..
ஆசைக்கு ரெக்கைகட்டி கட்டவிழ்த்து ஆடவிடு..
ஆசைக்கு ரெக்கைகட்டி கட்டவிழ்த்து ஆடவிடு..

ஆண்: வெல்ல தானே வீரம்.. கொல்வதற்கு இல்லை..
கையோடு கைசேர்த்து வானத்தையே தொட்டுவிடு..

குல்லா குல்லா அல்லா குல்லா..
குல்லா குல்லா உல்லா குல்லா..
குல்லா குல்லா அல்லா குல்லா..
குல்லா குல்லா அல்லா குல்லா..

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை..
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை..
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன..
வெல்ல தானே வீரம் கொல்வதற்கு இல்லை..

நீ சிரிச்சா தீவானா.. கைகொடுத்தா மஸ்தானா..
நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா..
நீ சிரிச்சா தீவானா.. கைகொடுத்தா மஸ்தானா..
நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா..

....................

Songs lyrics from Bombay movie:-