IDHU ANNAI BOOMI
இது அன்னை பூமி
Movie: Bombay
Singers: Sujatha mohan, Noel James, Srinivas, Anuradha sriram, ganga srinivasan, Renuka, Sivanesan
Music director: A.r.rahman
இது அன்னை பூமி..
எங்கள் அன்பு பூமி..
இதில் ரத்தம் சிந்த என்ன காரணமோ..
மனம் சொல்லவில்லை..
விதி என்பதில்லை..
இது மனித சூழ்ச்சிகளின் காரியமோ..
யுத்தத்தை நிறுத்து..
ரத்தத்தை நிறுத்து..
யுத்தத்தை நிறுத்து..
ரத்தத்தை நிறுத்து..
நீ இந்து அல்ல ஒரு முஸ்லிம் அல்ல..
நீ இந்த மண்ணிலே இந்தியனே..
உடல் வேறு வேறு..
ரத்தம் ஒன்று ஒன்று..
இதை நினைவில் கொள்ளடா இந்தியனே..
யுத்தத்தை நிறுத்து..
ரத்தத்தை நிறுத்து..
யுத்தத்தை நிறுத்து..
ரத்தத்தை நிறுத்து..
புத்தன் அவதாரம் செய்த திரு மண்ணில்
புத்தன் நம்மோடு ஏன் இல்லை..
ரத்தம் சிந்தாத நல்ல நூற்றாண்டு
எங்கள் வரலாற்றில் நினைவில்லை
கத்தி ஏந்தாத சுதந்திரம்
இன்று கத்தி ஏந்துவது சரியில்லை..
இந்த திருநாடு சொந்தத் தாய் வீடு
என்ற உணர்வு ஏன் வரவில்லை..
யுத்தத்தை நிறுத்து..
ரத்தத்தை நிறுத்து..
யுத்தத்தை நிறுத்து..
ரத்தத்தை நிறுத்து..
...................
Songs lyrics from Bombay movie:-
