HAMMA HAMMA- ANDHA ARABIC KADALORAM

 அந்த அரபிக்கடலோரம்



Movie: Bombay 

Singers: A.r.rahman,  Suresh peters, Swarnalatha 

Music director: A.r.rahman 


அந்த அரபிக் கடலோரம்..
ஓர் அழகை கண்டேனே..
அந்தக் கன்னித் தென்றல் ஆடை விலக்க கண்கள் கண்டேனே..

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா..
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா..

ஏ பள்ளி தாமரையே உன் பாதம் கண்டேனே..
உன் பட்டு தாவணி சரிய சரிய மீதம் கண்டேனே..

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா..
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா..

சேலை ஓரம் வந்து ஆளை மோதியது ஆஹா என்ன சுகமோ..
பிஞ்சு பொன் விரல்கள் நெஞ்சை தீண்டியது ஆஹா என்ன இதமோ..
சித்தம் கிளுகிளுக்க ரத்தம் துடிதுடிக்க
முத்தம் நூறு விதமோ..
அச்சம் நாணம் அட ஆடை கலைந்தவுடன் ஐயோ தெய்வப் பதமோ..

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா..
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா..

அந்த அரபிக் கடலோரம்..
ஓர் அழகை கண்டேனே..
அந்தக் கன்னித் தென்றல் ஆடை விலக்க கண்கள் கண்டேனே..

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா..
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா..

ஏ பள்ளி தாமரையே உன் பாதம் கண்டேனே..
உன் பட்டு தாவணி சரிய சரிய மீதம் கண்டேனே..

ஹம்மா ஹே ஹே ஹம்மா..

சொல்லிக் கொடுத்த பின்னும் அள்ளி கொடுத்த பின்னும்..
முத்தம் மீதம் இருக்கு..
தீபம் மறைந்த பின்னும் பூமி இருண்ட பின்னும் 
கண்ணில் வெளிச்சம் இருக்கு..
வானம் பொழிந்த பின்னும் பூமி நனைந்த பின்னும் சாரல் சரசம் இருக்கு..
காமம் கலைந்த பின்னும் கண்கள் கடந்தபின்னும் 
காதல் மலர்ந்து கிடக்கு..

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா..
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா..

அந்த அரபிக் கடலோரம்..
ஓர் அழகை கண்டேனே..
அந்தக் கன்னித் தென்றல் ஆடை விலக்க கண்கள் கண்டேனே..

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா..
ஹே ஹே  ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா..
ஹே  ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா..
ஹே ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா..





...................





Songs lyrics from Bombay movie:-