OH VENNILA
ஓ வெண்ணிலா
Movie: Kushi
Singers: Unni krishnan, Anuradha sriram
Music director: Deva
ஆண்: ஓ வெண்ணிலா.. என் மேல் கோபம் ஏன்..
ஆகாயம் சேராமல் தனியே வாழ்வது ஏனோ ஏனோ ஏனோ..
ஓ காதலே.. ஆ..உன் பேர் மௌனமா..
ஆ.. நெஞ்சோடு பொய் சொல்லி நிமிடம் வளர்ப்பது சரியா சரியா சரியா..
பெண்: தொலைவில்.. தொடுவான்.. கரையை..தொடும் தொடும்..
அருகில்.. நெருங்க.. விலகி..விடும் விடும்..
இருவர்.. மனதில்.. ஏனோ..அடம் அடம்..
ஒருவர் பார்த்தால் மௌனம் உடைபடும்..
ஆண்: ஏ பெண்மையே.. கர்வம் ஏனடி..
வாய் வரை வந்தாலும் வார்த்தை மரிப்பது ஏனோ ஏனோ ஏனோ..
ஆண்: ஏ சுவாசமே..ஆ..உன் மேல் ஊடலா..
ஆ.. என் ஜீவன் தீண்டாமல் வெளியே செல்லாதே..
நீ வெற்றி கொள்ள உன்னை தொலைக்காதே..
யார் சிரித்தாலும் பாலைவனங்கள் மலரும்..
பெண்: ஓ காதலா..உன் பேர் மௌனமா..
சொல் ஒன்று இல்லாமல் மொழியும் காதலும் இல்லை இல்லை இல்லை..
ஓ காதலா.. ஒரு வார்த்தை சொல்லடா..
முதல் வார்த்தை நீ சொன்னால்..
நான் மறுவார்த்தை சொல்வேன்..
நான் தினம் சொல்வேன்..
எந்தன் காதல் சொல்வேன்
ஊடலில் அழியாமல் வாழும் காதல் சொல்வேன்..
.....................
Songs lyrics from kushi movie:-
