MACARENA MACARENA
மேக்கரீனா மேக்கரீனா
Movie: Kushi
Singers: Devan, Sowmya rao, S.J.Surya
Music director: Deva
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் கரீனா..
ஆண்: மேக்கரீனா மேக்கரீனா..
விசிலடிக்கும் நிலவு தானா..
மேக்கரீனா மேக்கரீனா..
ரெக்கை முளைக்கும் வயசு தானா..
மேக்கரீனா..ok தானா..
மேக் கககக கரீனா..
பெண்: கண்கள் என்ன கண்கள்..
அதைக்கண்டு விழுந்தன பெண்கள்..
எங்கள் இதயத்தை திருடாதே..
எங்கள் இதயத்தை திருடாதே..
ஆண்: பெண்கள் என்றால் பூக்கள்..
அதை ரசித்திட வேண்டும் ஆண்கள்..
எங்கள் மனதினை பறிக்காதே..
பூப்போல் மனதினை பறிக்காதே..
ஆண்: மேக்கரீனா மேக்கரீனா..
விசிலடிக்கும் நிலவு தானா..
மேக்கரீனா மேக்கரீனா..
ரெக்கை முளைக்கும் வயசு தானா..
மேக்கரீனா..ok தானா..
மேக் கககக கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் கரீனா..
ஆண்: நான் நினைத்தால் உலகின் ஒலியை..ஒரு நாள் மட்டும் நிறுத்தி வைப்பேன்..
பூ வெடிக்கும் ஒலியை ஒலியை ஒரு கேசட்டில் பதிவு செய்வேன்..ஓ ஓ..
பெண்: நான் நினைத்தால் முகிலின் குழுவை..
என் கூந்தலில் ஒளித்து வைப்பேன்..
வான் மழையின் முதலாம் துளியை பாய் ஃப்ரெண்டுக்கு பரிசளிப்பேன்..
ஆண்: நுரைகளே இல்லை என்றால்..
அலை இல்லையே யே யே..
பெண்: குறைகளே இல்லையென்றால்.. வயசில்லையே யே யே..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் கரீனா..
பெண்: நாம் ஒரு நாள் பறவை வடிவில்..
அந்த வானத்தில் வசித்திருப்போம்..
பொன்நிலவின் வெளியே இருந்து இந்த பூமியை ரசித்திருப்போம்..ஓ ஓ ஓ
ஆண்: தாகம் வந்து உதடு வறண்டால்..
அந்த மேகத்தில் நீர் குடிப்போம்..
விண்வெளியில் பசிதான் எடுத்தால்..
விண்மீன்களை கொத்தி தின்னும்வோம்.. ஓ.ஓஓ..
பெண்: வானம் கொஞ்சம் பூமி கொஞ்சம் குடியிருப்போமே..
ஆண்: போரடித்தால் செவ்வாய் சென்று இடம் பிடிப்போமே..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் மேக் மேக் மேக்கரீனா..
மேக் கரீனா..
ஆண்: மேக்கரீனா மேக்கரீனா..
விசிலடிக்கும் நிலவு தானா..
மேக்கரீனா மேக்கரீனா..
ரெக்கை முளைக்கும் வயசு தானா..
மேக்கரீனா..ok தானா..
மேக் கககக கரீனா..
பெண்: கண்கள் என்ன கண்கள்..
அதைக்கண்டு விழுந்தன பெண்கள்..
எங்கள் இதயத்தை திருடாதே..
எங்கள் இதயத்தை திருடாதே..
ஆண்: பெண்கள் என்றால் பூக்கள்..
அதை ரசித்திட வேண்டும் ஆண்கள்..
எங்கள் மனதினை பறிக்காதே..
பூப்போல் மனதினை பறிக்காதே..
.....................
Songs lyrics from Kushi movie:-
