UYIRE EN UYIRE
உயிரே என் உயிரே
Movie: ullam kollai pogudhe
Singers: Hariharan
Music director: Karthik raja
உயிரே என் உயிரே எங்கு சாலையில் போகின்றாய்..
எங்கு காலையில் போகின்றாய்..
உயிரே என் உயிரே எங்கு சாலையில் போகின்றாய்..
எங்கு காலையில் போகின்றாய்..
உனக்கு பின்னால் என் இதயம் உன்னைத் தேடி வருகிறதே..
சாலை விதிகள் தெரியாமல் ஓடி ஓடி வருகிறதே..
உயிரே என் உயிரே எங்கு சாலையில் போகின்றாய்..
எங்கு காலையில் போகின்றாய்..
என் பாலைவனத்தை கடந்து செல்லும் மழை மேகமே..
ஒரே ஒரு முறைதான் சாரல் வீச கூடாதோ..கூடாதோ..
சாரல் வீச கூடாதோ..கூடாதோ..
சாரல் வீச கூடாதோ..கூடாதோ..
சாரல் வீச கூடாதோ..கூடாதோ..
உனக்கு பின்னால் என் இதயம் உன்னைத் தேடி வருகிறதே..
சாலை விதிகள் தெரியாமல் ஓடி ஓடி வருகிறதே..
உயிரே என் உயிரே எங்கு சாலையில் போகின்றாய்..
எங்கு காலையில் போகின்றாய்..
............
Songs lyrics from ullam kollai pogudhe movie:-