KADHAVAI NAAN THATTINEN

கதவை நான் தட்டினேன்




Movie: ullam kollai pogudhe 

Singers: Hariharan, Karthik raja 

Music director: Karthik raja 


கதவை நான் தட்டினேன்..
சொர்க்கமே வந்தது..
தேவதை நின்றது..
என் காதல் தேவதை நின்றது..
கதவை நான் தட்டினேன்..
சொர்க்கமே வந்தது..
தேவதை நின்றது..
என் காதல் தேவதை நின்றது..

கதவை திறந்தேன் ஒரு நிமிஷம்..
இறந்து பிறந்தேன் மறு நிமிஷம்..
இப்படி இப்படி இப்படியே..
நாம் இருக்கக் கூடாதா பல வருஷம்..
ஐயோ..ஐயையோ..
ஐயோ..ஐயையோ..



...............


Songs lyrics from ullam kollai pogudhe movie:-