KAVITHAIGAL SOLLAVA

 கவிதைகள் சொல்லவா



Movie: Ullam kollai pogudhe

Singers: S.P.Balasubramaniam,  Sujatha 

Music director: Karthik raja


ஆண்:  கவிதைகள் சொல்லவா..உன் பெயர் சொல்லவா..
இரண்டுமே ஒன்றுதான்..ஓஹோ..
ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையவா..
இரண்டுமே ஒன்றுதான்..ஓஹோ..
யார் அந்த ரோஜாப்பூ..
என் கனவில் மெதுவாக.. 
பூ வீசி போனாள் அவள் யாரோ..
உள்ளம் கொள்ளை பொகுதே.. 
உன்னை கண்ட நாள் முதல்.. 
உள்ளம் கொள்ளை போகுதே.. 
அன்பே என் அன்பே.. 
உள்ளம் கொள்ளை பொகுதே.. 
உன்னை  கண்ட நாள் முதல்.. 
உள்ளம் கொள்ளை போகுதே.. 
அன்பே என் அன்பே..

கவிதைகள் சொல்லவா..உன் பெயர் சொல்லவா..
இரண்டுமே ஒன்றுதான்..ஓஹோ..

பெண்:  புல்வெளி மீது நடக்காதே ஹே பலகைகள் இருக்கு பூங்காவில்..
அதைத்தான் படித்திட காற்றுக்கு ஓ தெரியாதே தெரியாதே..

ஆண்:  பூக்களை பூக்களை தீண்டாதே..
மலர் காட்சியில் சொல்கிற சொற்கள் இது..
அதைத்தான் வண்டுகள் எப்பவும் தான் கேட்காதே கேட்காதே.. 

பெண்:  எல்லை கோடுகள் தாண்டாதே.. 
உலக தேசங்கள் சொல்லும்..

 ஆண்: பறவைக் கூட்டங்கள் கேட்காதே பறக்கும் பறக்கும் நம்மைப்போல்..

ஆண்:  கவிதைகள் சொல்லவா..உன் பெயர் சொல்லவா..
இரண்டுமே ஒன்றுதான்..ஓஹோ..
ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையவா..
இரண்டுமே ஒன்றுதான்..ஓஹோ..


பெண்:  காற்றென காற்றென நான் மாறி..
உன் சுவாசத்தை நானும் கடன் வாங்கி..
ரகசியமாய் நான் சுவாசிக்கவா.. ஓ..சுவாசிக்கவா சுவாசிக்கவா..

ஆண்: மேகங்கள் மேகங்கள் நானாகி.. உன் கூந்தலின் வண்ணத்தை கடன்வாங்கி..
வானத்தின் நிலவுக்கு கொடுத்திடவா... 
ஓ கொடுத்திடவா கொடுத்திடவா..

பெண்: கடலின் அலையாக நான் மாறி உனது பெயர் சொல்லி வரவா

ஆண்: உந்தன் கை குட்டை கடன் வாங்கி நிலவின் களங்கம் துடைக்கவா..

பெண்:  கவிதைகள் சொல்லவா..உன் பெயர் சொல்லவா..
இரண்டுமே ஒன்றுதான்..ஓஹோ..
ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையவா..
இரண்டுமே ஒன்றுதான்..ஓஹோ..

ஆண்: யார் அந்த ரோஜாப்பூ..
என் கனவில் மெதுவாக.. 
பூ வீசி போனாள் அவள் யாரோ..

பெண்: உள்ளம் கொள்ளை பொகுதே.. 
உன்னை கண்ட நாள் முதல்.. 
உள்ளம் கொள்ளை போகுதே.. 
அன்பே என் அன்பே.. 

ஆண்:  உள்ளம் கொள்ளை பொகுதே.. 
உன்னை  கண்ட நாள் முதல்.. 
உள்ளம் கொள்ளை போகுதே.. 
அன்பே என் அன்பே..

பெண்:  கவிதைகள் சொல்லவா..உன் பெயர் சொல்லவா..
இரண்டுமே ஒன்றுதான்..ஓஹோ..


..............



Songs lyrics from ullam kollai pogudhe movie:-