PUYALE PUYALE
புயலே புயலே
Movie: ullam kollai pogudhe
Singers: Udit narayan
Music director: Karthik raja
ஐயோ....ஐயையோ....
ஐயோ....ஐயையோ....
புயலே புயலே சுத்திவரும் புயலே
பதினெட்டு வயசு புயலே..
அலையே அலையே வாலிப அலையே
அணுக்களை மிரட்டும் அலையே..
புயலே புயலே சுத்திவரும் புயலே
பதினெட்டு வயசு புயலே..
அலையே அலையே வாலிப அலையே
அணுக்களை மிரட்டும் அலையே..
ஐயோ.....ஐயையோ...
ஐயோ....ஐயையோ...
ஐயோ....ஐயையோ...
புயலே புயலே சுத்திவரும் புயலே
பதினெட்டு வயசு புயலே..
அலையே அலையே வாலிப அலையே
அணுக்களை மிரட்டும் அலையே..
உன் உடல் உன் உடல் வெயில் பட்டு வெயில் பட்டு வேர்ப்பதை வேர்ப்பதை பார்த்தேன்..
பார்த்தேன்..
ஆயிரம் ஆயிரம் விசிறிகள் விசிறிகள் வானத்தில் மாட்டிட நினைத்தேன்..
நினைத்தேன்..
உன் உடல் உன் உடல் வெயில் பட்டு வெயில் பட்டு வேர்ப்பதை வேர்ப்பதை பார்த்தேன்..
பார்த்தேன்..
ஆயிரம் ஆயிரம் விசிறிகள் விசிறிகள் வானத்தில் மாட்டிட நினைத்தேன்..
நினைத்தேன்..
தபால்காரன் கூட உந்தன் பெயரை சொன்னால்
எந்தன் நெஞ்சுக்குள்ளே கோபம் தோணும் தன்னாலே..
ஐயோ.....ஐயையோ...
ஐயோ....ஐயையோ...
ஐயோ....ஐயையோ...
புயலே புயலே சுத்திவரும் புயலே
பதினெட்டு வயசு புயலே..
அலையே அலையே வாலிப அலையே
அணுக்களை மிரட்டும் அலையே..
உன் பெயர் உன் பெயர் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி துடிக்கிற இதயம் வேண்டும்..
வேண்டும்..
எனக்குள்ளே எனக்குள்ளே அப்படியோர் இதயத்தை டாக்டர்கள் பொருத்திட வேண்டும்..
வேண்டும்..
உன் பெயர் உன் பெயர் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி துடிக்கிற இதயம் வேண்டும்..
வேண்டும்..
எனக்குள்ளே எனக்குள்ளே அப்படியோர் இதயத்தை டாக்டர்கள் பொருத்திட வேண்டும்..
வேண்டும்..
சைனா வாலின் நீளம் காதல் கடிதம் எழுதி
உந்தன் கையில் நானும் சேர்ப்பேன் இதுவும் உறுதி..
ஐயோ.....ஐயையோ...
ஐயோ....ஐயையோ...
ஐயோ....ஐயையோ...
புயலே புயலே சுத்திவரும் புயலே
பதினெட்டு வயசு புயலே..
அலையே அலையே வாலிப அலையே
அணுக்களை மிரட்டும் அலையே..
ஐயோ.....ஐயையோ...
ஐயோ....ஐயையோ...
ஐயோ....ஐயையோ...
ஐயோ....ஐயையோ....
புயலே புயலே சுத்திவரும் புயலே
பதினெட்டு வயசு புயலே..
அலையே அலையே வாலிப அலையே
அணுக்களை மிரட்டும் அலையே..
.............
Songs lyrics from ullam kollai pogudhe movie:-