ADADA ADADA YAARIVALO
அடடா அடடா யாரிவளோ
Movie: ullam kollai pogudhe
Singer:Hariharan
Music director: Karthik raja
தேவதையோ வானவில்லோ..
அடடா அடடா யாரிவளோ..
பொன் சிலையோ வெண்ணிலவோ..
வெண்ணிலா துண்டு ஒன்று மண்ணிலே வீழ்ந்ததோ..
பாற்கடல் ஒன்று துள்ளி வந்ததா..
அடடா அடடாா யாரிவளோ..
தேவதையோ வானவில்லோ..
அடடா அடடா யாரிவளோ..
பொன் சிலையோ வெண்ணிலவோ..
ஐயோ..ஐயையோ..
ஐயோ..ஐயையோ..
...............
Songs lyrics from ullam kollai pogudhe movie:-
