KAVITHAIGAL SOLLAVA - II
கவிதைகள் சொல்லவா-II
Movie: Ullam kollai pogudhe
Singer: Hariharan
Music director : Karthik raja
கவிதைகள் சொல்லவா..உன் பெயர் சொல்லவா..
இரண்டுமே ஒன்றுதான்..ஓஹோ..
ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையவா..
இரண்டுமே ஒன்றுதான்..ஓஹோ..
யார் அந்த ரோஜாப்பூ..
கண்ணாடி நெஞ்சின் மேல்..
கல் வீசி போனாள் அவள் யாரோ..
உள்ளம் கொள்ளை பொகுதே..
உன்னை கண்ட நாள் முதல்..
உள்ளம் கொள்ளை போகுதே..
அன்பே என் அன்பே..
உள்ளம் கொள்ளை பொகுதே..
உன்னை கண்ட நாள் முதல்..
உள்ளம் கொள்ளை போகுதே..
அன்பே என் அன்பே..
உண்மையில் நான் ஒரு கடிகாரம்..
ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல்..
சுத்துதுமா இங்கு என் வாழ்வும்..
ஓஓஓஓ..ஓஓஓஓ...
உண்மையில் என் மனம் மெழுகாகும்..
சிலர் இருட்டுக்குதான் அது ஒளி வீசும்..
கடைசி வரை தனியாய் உருகும்.. ஓஓஓஓஓ..ஓஓஓ..
பிறரின் முகம் காட்டும் கண்ணாடி..
அதற்கு முகம் ஒன்றும் இல்லை..
அந்த கண்ணாடி நான்தானே..
முகமே இல்லை என்னிடம் தான்..
ஓஓஓஓ..ஓஓ..
ஓஓஓஓ..ஓஓஓ..
ஓ..காகிதத்தில் செய்த பூவுக்கும்..
என் மனசுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ..
இரண்டுமே பூஜைக்கு போகாதோ..ஓஓஓ..ஓஓஓ..
பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்..
என் ஆசைக்கும் சம்மந்தம் இருக்கிறதோ..
இரண்டுமே வெளிவர முடியாதோ..ஓஓஓ..ஓஓஓ..
செடியை பூப்பூக்க வைத்தாலும்..
வேர்கள் மண்ணுக்குள் மறையும்..
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்..
உள்ளே சருகாய் கிடக்குதே..
ஓஓஓஓ..ஓஓஓ..
ஓஓஓஓ..ஓஓஓ..
கவிதைகள் சொல்லவா..உன் பெயர் சொல்லவா..
இரண்டுமே ஒன்றுதான்..ஓஹோ..
ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையவா..
இரண்டுமே ஒன்றுதான்..ஓஹோ..
யார் அந்த ரோஜாப்பூ..
கண்ணாடி நெஞ்சின் மேல்..
கல் வீசி போனாள் அவள் யாரோ..
உள்ளம் கொள்ளை பொகுதே..
உன்னை கண்ட நாள் முதல்..
உள்ளம் கொள்ளை போகுதே..
அன்பே என் அன்பே..
உள்ளம் கொள்ளை பொகுதே..
உன்னை கண்ட நாள் முதல்..
உள்ளம் கொள்ளை போகுதே..
அன்பே என் அன்பே..
.............
Songs lyrics from ullam kollai pogudhe movie:-
