KULICHA KUTHALAM
குளிச்சா குத்தாலம்
Movie: Duet
Singers: S.P.Balasubramaniam, T.K.Kala
Music director: A.r.rahman
ஆண்: குளிச்சா குத்தாலம்..
கும்பிட்டா பரமசிவம்..
குடிச்சா நீர்மோரு..
புடிச்சா நீதான்டி..
சொக்குபொடி மீனாட்சி..சொக்கநாதன் நான் தான்டி ..
சொக்குபொடி மீனாட்சி. சொக்கநாதன் நான் தான்டி ..
குளிச்சா குத்தாலம்..
கும்பிட்டா பரமசிவம்..
குடிச்சா நீர்மோரு..
புடிச்சா நீதான்டி..
சொக்குபொடி மீனாட்சி..சொக்கநாதன் நான் தான்டி..
சொக்குபொடி மீனாட்சி. சொக்கநாதன் நான் தான்டி..
பெண்: குளத்துக்கு தாமரப்பூ..கும்மிக்கு குமரிப்பொண்ணு..
வீட்டுக்கு முருங்கமரம்..வெய்யிலுக்கு வேப்பமரம்..
குளத்துக்கு தாமரப்பூ..கும்மிக்கு குமரிப்பொண்ணு..
வீட்டுக்கு முருங்கமரம்..வெய்யிலுக்கு வேப்பமரம்..
ஆண்: கூழுக்கு மோர் மொளகா.. கூதலுக்கு சுடுசோறு..
நடிச்சா எங்கப்பன்..அணைச்சா நீதான்டி..
சொக்குபொடி மீனாட்சி..சொக்கநாதன் நான் தான்டி..
சொக்குபொடி மீனாட்சி. சொக்கநாதன் நான் தான்டி..
பெண்: குளிச்சா குத்தாலம்..
கும்பிட்டா பரமசிவம்..
குடிச்சா நீர்மோரு..
புடிச்சா நீதான்யா..
ஆண்: சொக்குபொடி மீனாட்சி.. சொக்கநாதன் நான் தான்டி..
சொக்குபொடி மீனாட்சி. சொக்கநாதன் நான் தான்டி..
ஆண்: தமிழுக்கு தென்மதுர..தாவாணிக்கு பாவாட..
மாட்டுக்கு பருத்தி விதை..மனைவிக்கு மல்லிகப்பூ..
தமிழுக்கு தென்மதுர..தாவாணிக்கு பாவாட..
மாட்டுக்கு பருத்தி விதை..மனைவிக்கு மல்லிகப்பூ..
பெண்: சிரிப்புக்கு NSK..சிந்தனைக்கு வள்ளுவரு..
இன்னதுக்கு இன்னதுனு எழுதிவெச்ச பொருத்தமிது..
ஆண்: சொக்குபொடி மீனாட்சி..சொக்கநாதன் நான் தான்டி..
சொக்குபொடி மீனாட்சி. சொக்கநாதன் நான் தான்டி..
ஆண்: குளிச்சா..
பெண்: குத்தாலம்..
ஆண்: கும்பிட்டா
பெண்: பரமசிவம்..
ஆண்: குடிச்சா
பெண்: நீர்மோரு..
ஆண்: புடிச்சா
பெண்: நீதான்யா..
ஆண்: சொக்குபொடி மீனாட்சி.. சொக்கநாதன் நான் தான்டி..
சொக்குபொடி மீனாட்சி. சொக்கநாதன் நான் தான்டி..
சொக்குபொடி மீனாட்சி.. சொக்கநாதன் நான் தான்டி..
சொக்குபொடி மீனாட்சி. சொக்கநாதன் நான் தான்டி..
................
Songs lyrics from Duet movie:-