KATHIRIKA KATHIRIKA

 கத்திரிக்கா கத்திரிக்கா

Movie: Duet

Singers: Sujatha mohan, V.V.Prasanna

Music director: A.r.rahman 

கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா..
கத்திரிக்கா கத்திரிக்கா கத்திரி குண்டு கத்திரிக்கா 
கன்னம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா..
கத்திரிக்கா கத்திரிக்கா க க க க காதல் பேரிக்கா..

கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா..
கன்னம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா..
எந்த கடையில நீ அரிசி வாங்குற..
உன் அழகுல என் உசுர வாங்குற..
உம்ம எடையளவு பாக்கணும் பாக்கணும்..
உச்சந்தலைக்கு மேல தூக்கணும் தூக்கணும்..
அழகனே எனக்கு மூச்சு முட்டணும்..

எடை பார்க்கும் machine-அ கண்டு.. 
எங்கள் ஐயா ஏறி நிற்க..
கூட்டமா ஏறாதேன்னு சீட்டு வந்துச்சாம்..
இங்கிலாந்து போகும் போது..  
aeroplane ஏறும் போது ..
Ticket ரெண்டு வாங்க சொல்லி notice வந்துச்சாம்..
ஆந்திராவில் நீ பொறந்தால்.. குண்டூரு பொண்ணு வேணும்..
தமிழ் நாட்டில் பொறந்ததனால்.. வத்தல குண்டு பெண் வேணும்..
பஞ்சத்தில் காதல் கொள்ள உன்னை போல ஆள்தான் வேணும்..

கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா..
கன்னம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா..

கத்திரிக்கா குண்டு குண்டு கத்திரிக்கா..
கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா..
கத்திரிக்கா குண்டு குண்டு கத்திரிக்கா..
கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா..
கத்திரிக்கா குண்டு குண்டு கத்திரிக்கா..
கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா..
குண்டு கத்திரிக்கா .. 

குண்டான உடம்பு இளைக்க.. 
குதிரை சவாரி செஞ்சா.. 
குதிரை தான் இளைச்சு போச்சாம்..
சொன்னாங்க வீட்டில்..
ஒத்தையில நீ நடந்தா.. ஊர்வலம் போகுதுனு..
ஊருக்குள் பேச்சிருக்கு போகாதே ரோட்டில்..
கொழு கொழு தேகத்தில்.. கொடி போல பின்னட்டா..
குழி விழும் கன்னத்தில்.. குடித்தனம் பண்ணட்டா..
மஞ்சத்தில் மெத்தை வேண்டாம்..
மார்பில் சாய்ந்து தூங்கட்டா..

கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா..
கத்திரிக்கா கத்திரிக்கா கத்திரி குண்டு கத்திரிக்கா 
கன்னம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா..
கத்திரிக்கா கத்திரிக்கா க க க க காதல் பேரிக்கா..
எந்த கடையில நீ அரிசி வாங்குற..
உன் அழகுல என் உசுர வாங்குற..
உம்ம எடையளவு பாக்கணும் பாக்கணும்..
உச்சந்தலைக்கு மேல தூக்கணும் தூக்கணும்..
அழகனே எனக்கு மூச்சு முட்டணும்..

கத்திரிக்கா கத்திரிக்கா..
 ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்...

................

Songs lyrics from Duet movie:- 

Top viewed posts of the week