MINNAL ORU KODI

     மின்னல் ஒரு கோடி 


Movie: V.I.P

Singer: Hariharan, chithra

Music director: Ranjit barot


ஆண்: மின்னல் ஒரு கோடி எந்நன் உயிர் தேடி வந்ததே..
ஓ..இலட்சம் பல இலட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே..
உன் வார்த்தை தேன் வார்த்ததே..

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே..
ஓ..இலட்சம் பல இலட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே..
உன் வார்த்தை தேன் வார்த்ததே..
மௌனம் பேசியதே..
குளிர் தென்றல் வீசியதே..
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே..

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே..ஓ...

ஆண்:  குளிரும் பனியும் எனை சுடுதே சுடுதே..
உடலும் உயிரும் இனி தனியே தனியே..
ஓ...காமன் நிலவே எனை ஆளும் அழகே..
உறவே உறவே இன்று சரியோ பிரிவே..
நீர் ஆகினால் நான் மழை ஆகிறேன்..
நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்..

பெண்: வாழும் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன்..
ஓ...காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்..
என் வார்த்தை உன் வாழ்க்கையே..

மழையில் நனையும் பனி மலரை போலே..
என் மனமே நனைந்தேன் உன் நினைவில் நானே..
உலகை தழுவும் நள்ளிரவை போல
என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே..
எனை மீட்டியே நீ இசை ஆக்கினாய்..
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்..

பெண்: மின்னல் ஒரு கோடி எந்நன் உயிர் தேடி வந்ததே..

ஆண்: ஓ..இலட்சம் பல இலட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே..

பெண்: உன் வார்த்தை தேன் வார்த்ததே..

ஆண்: மௌனம் பேசியதே..

பெண்: குளிர் தென்றல் வீசியதே..

ஆண்: ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே..

                                        




........................





Songs lyrics from V.I.P movie: