NETRU NO NO

 நேற்று நோ நோ




Movie: V.I.P 

Singers: Shankar mahadevan , Dominique cerejo 

Music director: Ranjith barot 


ஆண்: நேற்று நோ நோ..
நாளை நோ நோ..
லைஃபில் டென்ஷன் என்றும் நோ நோ..

பெண்: கவலை நோ நோ..
கேர்ள் க்கு நோ நோ
கனவு வாழ்க்கை என்றும் நோ நோ..

பாஸ்போர்ட்டே இல்லாத பூங்காற்று நீயல்லவா..
சி.பி.ஐ. தேடாத வி.ஐ.பி நீயல்லவா..

ஆண்: நேற்று நோ நோ..
நாளை நோ நோ..
லைஃபில் டென்ஷன் என்றும் நோ நோ..

பாஸ்போர்ட்டே இல்லாத பூங்காற்று நீயல்லவா..
சி.பி.ஐ. தேடாத வி.ஐ.பி நீயல்லவா..

ஆண்: வானம் பொன்வானம்.. 
அது விளையாட்டு மைதானமே ..

பெண்: பூமி நம் பூமி நாம் விளையாடும் பந்தாகுமே..

ஆண்: சேட்டிலைட் காலம் ஆச்சு
லைஃப் ஸ்டைலும் மாறி போச்சு..
சென்டிமென்ட் ஃபேஷன் எல்லாம் போயே போச்சு

பெண்: இன்டர்நெட் வந்த பின்னே 
அன்டர்நெட் சுருங்கி போச்சு
கிராமக்கா பட்டிக்குள்ளே காணா போச்சு..

என்ஜாய்மென்ட் ஒன்றே தான் கேம் என்று வாழ்ந்தால் என்ன
எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சை யங்க்ஸ்டர்ஸ் தான் மறந்தால் என்ன..

பெண்: வாழ்க்கை நம் வாழ்க்கை இனி என்றென்றும் நம் பையிலே..

ஆண்: இளமை நம் இளமை அது இருந்தாலே பேரின்பமே..

பெண்: பஞ்சாங்கம் பார்க்க மாட்டேன்..
எந்நாளும் தோற்க்க மாட்டேன்..
இன்றைக்கு மட்டுமே மிச்சம் என்றே வாழ்வேன்..

ஆண்: மாதத்தில் ஒரு நாளெல்லாம் பறவைகள் ஆனால் என்ன..
முதுமைகள் இல்லாமலே மோட்சம் பெற்றால் என்ன..

பூலோகம் இப்போது புதிதாக நிறம் மாறுது..
நான் மட்டும் மாறாமல் தனியாகவா வாழ்வது ..

ஆ&பெ: நேற்று நோ நோ..
நாளை நோ நோ..
லைஃபில் டென்ஷன் என்றும் நோ நோ..