MAYILU MAYILU MAYILAMMA

 மயிலு மயிலு மயிலம்மா




Movie: V.I.P 

Singers: P.Unni krishnan,  mano, K.S.Chithra,  Ranjini

Music director: Ranjith barot 


ஆண்: மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா..
ஏ மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா..
குயிலு குயிலு குயிலம்மா ஓ  கொஞ்சிட  வாம்மா..

ஓ..மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா..
குயிலு குயிலு குயிலம்மா ஓ  கொஞ்சிட  வாம்மா..

பெண்: ஏ மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்ட மாட்டா..
குயிலு குயிலு குயிலம்மா ஓ கொஞ்ச வர மாட்டா..

ஆண்: ஐயோ..எதுக்கு நீ அடம் புடிக்குற..

பெண்: ஐயோ..எதுக்கு நீ கும்மி அடிக்கிற..

ஆண்:  ஏ மயிலு மயிலு மயிலம்மா 

பெண்: மல்லு கட்ட மாட்டா..

ஆண்: குயிலு குயிலு குயிலம்மா 

பெண்: ஓ கொஞ்ச வர மாட்டா..

ஆண்: ஐயோ..எதுக்கு நீ அடம் புடிக்குற..

பெண்: ஐயோ..எதுக்கு நீ கும்மி அடிக்கிற..

ஆண்: ஏ கண்ணாலே கண்ணாலே பல்லாங்குழி ஆடாதே..
கொசுவத்தில் என்னை நீ வச்சு வச்சு மூடாதே..

பெண்: வளைக்குறியே மல்லி கொடியா..
புடிக்குறியே நண்டு புடியா..

ஆண்: மாமன் தொட்டு பார்ப்பேனே..
உன்னோட சேல கசங்காதே..

பெண்: உச்சந்தலையும் நனையாம..
உன்னால குளிக்க முடியாதே..

ஆண்: நான் சின்ன பையன் நீச்சல் தெரியாதே..

பெண்: மயிலு மயிலு மயிலம்மா

ஆண்:  மல்லு கட்டலாமா..

பெண்: குயிலு குயிலு குயிலம்மா 

ஆண்: ஓ  கொஞ்சிட நீ வாம்மா..

பெண்: மச்சானே மச்சானே மாரப்ப பாக்காதே..
மாரப்ப நான் மூட மனசுக்குள் வேர்க்காதே..

ஆண்: பஞ்சுமிட்டாய் போல ஒடம்பு 
கொஞ்சிடணும் கொஞ்சம் திரும்பு 

பெண்: மாமா என்ன சுத்தாதே..
எனக்கு வயசு பத்தாதே..

ஆண்: உன்ன நெருங்கி வந்தேனே..
நெஞ்சில் ஊசி குத்தாதே..

பெண்: ஆ அங்க இங்க கைய வைக்காதே..

ஆண்: ஏ மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா..
குயிலு குயிலு குயிலம்மா ஓ  கொஞ்சிட நீ வாம்மா..

பெண்: ஏ மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்ட மாட்டா..
குயிலு குயிலு குயிலம்மா ஓ கொஞ்ச வர மாட்டா..

ஆண்: ஐயோ..எதுக்கு நீ அடம் புடிக்குற..

பெண்: ஐயோ..எதுக்கு நீ கும்மி அடிக்கிற..
கும்மி அடிக்கிற..
கும்மி அடிக்கிற..