VANDHADHE LUCK VANDHADHE

 வந்ததே லக் வந்ததே




Movie: V.I.P 

Singers: Ranjith barot 

Music director: Ranjith barot 


வந்ததே ஏ ஏ ஏ..
வந்ததே ஏ வந்ததே ஏ ஏ..

வந்ததே லக்கு வந்ததே யே யே..
ஜீபூம்பா யார் சொன்னதோ
தந்ததே லைஃப் தந்ததே..
என் பேரை யார் சொன்னதோ..
இது வானமா பூமியா சொர்க்கமா சொல் இன்பங்கள் சொக்க வைக்குதே.. 
அட மச்சமா உச்சமா அச்சமா சொல் உள்ளங்கை பூ பூக்குதே ..

வந்ததே லக்கு வந்ததே யே யே..
ஜீபூம்பா யார் சொன்னதோ..

ஏஞ்சலோட தான் ஊஞ்சல் ஆடுவேன்
இனிமேல் ஜாலியே யேயே..
நானே மந்திரி ராஜ தந்திரி 
சட்டம் என்னுடையதே யேயேயே..
தெய்வங்கள் என்னை  தேடி வந்து கிஃப்ட்டுகள் தந்ததென்ன..
சொர்க்கத்தின் அழகை கொஞ்சம் பார்க்க லிஃப்ட்டுகள் தந்ததென்ன..

வந்ததே லக்கு வந்ததே யே யே..
ஜீபூம்பா யார் சொன்னதோ
ஜீபூம்பா ஜீபூம்பா 

நேற்று வரையிலே காசு இல்லையே நானும் ஏழையே யே யே யே..
அதிர்ஷ்டம் வந்ததே அருகில் நின்றதே ஷேக் ஹேண்ட் தந்ததே யே யே..
யோகமா கூடி வந்த வேளை..
இன்று நான் ஏழை இல்லை..
வாழுவேன் ராஜபோக வாழ்க்கை..
சொர்க்கத்தின் தத்து பிள்ளை..

வந்ததே லக்கு வந்ததே யே யே..
ஜீபூம்பா யார் சொன்னதோ..