INDIRAN ALLA

இந்திரன் அல்ல



 

Movie: V.I.P 

Singers: Dominique cerejo,  anupama, Simran bose   

Music director: Ranjith barot 


பெண்: இந்திரன் அல்ல..
இவன் மன்மதன் அல்ல..
சந்திரன் அல்ல..
இவன் அந்த ஆண் என்ன சொல்ல..
என் வெட்கம் வானவில் ஆனது 
என் அரும்புகள் மலரால் ஆனது
யாரிவன்
என் பெயரே கவிதையாக 
என் இளமை நனைந்து போக
இந்த பூமிக்கு வந்த 
ஒரு முறை ஒரே ஒரு முறை இவன் என்னை பார்த்தால்

இவன் பார்த்தால் நெஞ்சம் மிஸ் மிஸ் ஆகும்..
லவ் கிராஃபிக்ஸ் ஓடும்..
இவன் வார்த்தை புது தேசிய கீதம்..
டீன் ஏஜின் பாடம்..

பெண்: ஹாஸ்டலில் எல்லாம் இவனது படங்களே இருக்கும்..
நினைக்கும் போதே ரகசிய வாசம் அடிக்கும்..
ராத்திரி எல்லாம் அட இளமை பசிக்கும்..
 இளமை பசிக்கும் 
இவனது நினைவே தினமும் உணவாய் இருக்கும்..
மலர் பெண்மை அதை மெல்ல தீர்க்கும் நாள் ..
விடிந்ததும் களைப்பால் நூறு 
முத்தம் நிதம் தருகிட வந்தான் 
எங்கெங்கும் நடந்தான்..

மலர் தோட்டம் அதில் புயலாக வந்தான்..
பல பூக்கள் கொய்தான்..
இரவெல்லாம் அவன் கனவாக வந்தான்..
சுக லீலை செய்தான்..