MUTHA MAZHAI INGU

முத்த மழை இங்கு


Movie: Thuglife

Singers:  Dhee

Music director:  A.R. Rahman


முத்த மழை இங்கு கொட்டி தீராதோ..
முல்லை இரவுகள் பற்றி எரியாதோ..
ஜானு டம் மாரோ டம் டம்..
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ..
இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ..
கண்ணாளா என்னாளா பெண்ணாளா... 
இன்னும் வரும் எந்தன் கதை எந்தன் கதை.. 
இன்னும் வரும் எந்தன் கதை
எந்தன் கதை.. 


ஆண்: நிசசச சசச நிச ரிசசச நிசச சசச நிச ரிசசச
த்ருதோந்த தீம்தன தோம்தன தோம்..

பெண்: தீம்தன தோம்தன தீம்தனதோம்..

ஆ&பெ: தீம்தனதோம் தன தீம்தனதோம்..

பெண்: காலை கனவினில் காதல் கொண்டேன்..
கண் விழித்தேன் அவன் காணவில்லை.. 
கண் விழித்தேன் அவன் காணவில்லை.. 
கண் விழித்தேன் அவன் காணவில்லை.. 
ஓ என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை
என்ன செய்தும் வலி தீரவில்லை..

கண்ணான கண்ணே என் கண்ணாளா.. 
என் உள் மன காதலை கண்டாயா.. 
கரு மை கண்ட கண்ணோக்கி பொய் சொல்லி நின்றாயா..
போதும் போதும் என சென்றாயா..

காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ..

முத்தமழை இங்கு கொட்டி தீராதோ..
முல்லை இரவுகள் பத்தி எரியாதோ..
சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம்..

நிசசசசச நிசரிசசச நிசசசசச நிசரிசசச..
கரிகரிகமகரிகரிகரி
நிசசசசச நிசரிசசச நிசசசசச நிசரிசசச
நிசசசசசநிசரிசசச
கரிகமகரி கரிகரிகரிகரிதநிதபபதப

ஆண்:  ஓ.. பாலை நிலத்தினில் சோலை நிழலென காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன்..
மோகபனி போர்வையில் கரம் கோர்க்கையில் காதல் சொல்வேன் காதில் காதல் சொல்வேன்..

பெண்: நான் காதலி காதலன் நீ 
வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன்..

ஆண்: வேஷம் என்பேன் வெறும் வேஷமென்பேன்...

பெண்: காலம் யாவும் நீதானே இந்த காலன் வந்தால் வெல்வேனே.. 

ஆண்: மறுமொரு சூரியன் பலதாரகை மண்ணில் மின்னல் வீழாதே 
மண்ணில் மின்னல் வீழாதே..

பெண்: காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ..
இன்னும் ஒரு முறை எந்தன் கதை சொல்லவா..
   
சொல் சொல் சொல்சொல் சொல் சொல்

பெண்: காதில் விழும் வரை காதல் பாடவா பாடவா..ஆ..

ஜானு டம் மாரோ டம் டம்..
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ..
இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ..
கண்ணாளா என்னாளா பெண்ணாளா
இன்னும் வரும் எந்தன் கதை எந்தன் கதை.. 
இன்னும் வரும் எந்தன் கதை எந்தன் கதை..