VENNILAVU SAARAL NEE
வெண்ணிலவு சாரல் நீ
Movie: Amaran
Singers: Kapilan, Rakshitha suresh
Music director: G.V.Prakash kumar
ஆண்: வெண்ணிலவு சாரல் நீ. .
வீசும் குளிர் காதல் நீ..
வெண்ணிலவு சாரல் நீ. .
வீசும் குளிர் காதல் நீ..
ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ..
பெண்: கொட்டும் பனி மாயம் நீ..
கோடை வெயில் சாயம் நீ..
துள்ளி விளையாடும் அன்பில் தோகையாகும் காலம் நீ..
ஆண்: மின்னல் மோதும் வாசல் நீயே..
செல்லமான மீறல் நீயே..
நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ..
ஆண்: வெண்ணிலவு சாரல் நீ. .
வீசும் குளிர் காதல் நீ..
ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ..
வெண்ணிலவு சாரல் நீ. .
வீசும் குளிர் காதல் நீ..
ஆண்: பாதி நீயே என் பாதி நீயே..
நீயில்லாமல் நான் ஏது கண்ணே..
பெண்: ஆதி நீயே என் ஆயுள் நீயே..
ஆணி வேரை நீங்காது மண்ணே..
ஆண்: எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீதானே..
பெண்: கண்ணா எனை நீயே காக்க கண்ணீரையும் காணேனே..
ஆண்: நீண்ட தூரம் போன போதும் நீங்குமோ காதலே..
ஆண்: வெண்ணிலவு சாரல் நீ. .
வீசும் குளிர் காதல் நீ..
ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ..
பெண்: கொட்டும் பனி மாயம் நீ..
கோடை வெயில் சாயம் நீ..
துள்ளி விளையாடும் அன்பில் தூகையாகும் காலம் நீ..
ஆண்: மின்னல் மோதும் வாசல் நீயே..
செல்லமான மீறல் நீயே..
நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ..
................
Songs from Amaran movie:-
