KANAVE
கனவே
Movie: Amaran
Singers: Saindhavi
Music director: G.V.Prakash kumar
கனவே.. கனவே.. பெரும் கனவே..
இருந்தாய்..நீ இருப்பாய்..என்னிடமே..
கனவே.. கனவே.. பெரும் கனவே.. இருந்தாய்.. நீ இருப்பாய்.. என்னிடமே..
கனவே என் கனவே பெரும் கனவே..
தொடர்ந்தே வருவாய் எப்பவுமே
கனவே என் கனவே..
காலை உதயம் அது நீயே..
மாலை மதியிலும் தெரிவாயே..
சோலை மலரில் விரிவாயே..
சுற்றும் காற்றில் தெரிவாயே..
இதயம் முழுவதும் இதயம் முழுவதும் நிறைந்தவனே..
நீ இல்லா இடமே கிடையாதே..
உயிரின் கிளையாய் அசைபவனே..
உன் வேர்கள் எமையும் விலகாதே..
................
Songs from Amaran movie:-
