UYIREY

 உயிரே


Movie: Amaran

Singers: Nakul abhyankar, Ramya bhat abhyankar

Music director:  G.V.Prakash kumar


பெண்: அதிகாலை மழைதானா..
அவனோடு இனி நானா..
இது நான் கேட்ட காலங்கள் தானா..

ஆண்: இதிகாசம் இதுதானா..
இவளோடு நடந்தேனா..
இந்த மாயத்தில் நானும் விழுந்தேனா..

பெண்: உயிரே உயிரே உறையும் உயிரே..
இனிமேல் நீதானா..

ஆண்: உயிரே உயிரே உறையும் உயிரே..
இனிமேல் நீதானா..

பெண்: அவசரமாய் அச்சாகும் நாம் கைகோர்த்த காதல் கதை..

ஆண்: அழகழகாய் பேசிடும் நாம் மண்ணோடு வாழும் வரை..

பெண்:  உன் மேல் சட்டை வாசம் என் மூச்சோடு பேசும்..

ஆண்: பொய் பூசாத நேசங்களே..

பெண்: உயிரே உயிரே உறையும் உயிரே..
இனிமேல் நீதானா..

ஆண்: உயிரே உயிரே உறையும் உயிரே..
இனிமேல் நீதானா..