HEY MINNALE

 ஹே மின்னலே


Movie: Amaran

Singers: Haricharan,  Shwetha mohan 

Music director:  G.V.Prakash kumar 


ஆண் : ஹே மின்னலே ஹே மின்னலே
என் கண்ணிலே நெஞ்சிலே
சொல்லோனா கண்ணலே..

பெண் : சக்கரே.. என் சக்கரே..
மெல்மெல்லமாய் செல்லமாய்
கொஞ்சுதே மௌனமே..

ஆண் : சிநேகமோ...பிரேமமோ...
ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ
கேள்வியே சுகமோ..

பெண் : யாவுமே மாறுதே
பூமிதான் இதுவோ
சக்கரே..சக்கரே..சக்கரே..

ஆண் : கரைமீதிலே..இரு பாதமாய்..
வா வாழலாம் வாழலாம் மௌனமாய் தேடலாம்..

பெண் : கடல் மீதிலே..விழும் தூரலாய்..
நாம் தூரலாம் தூரியே தீரலாம்..

ஆண் : இருள் இருள் பூசிய நெடுஞ்சாலையில் ஒளி போல் சிரிப்பாய்..
விரல் விரல் சூடிய நறும்பூவென விரலை பிடிப்பாய்..

பெண் : சிறு குடை மீறிய மழை போலவே நாள் போகுதே..
பெரும் வரம் வாங்கிய தவம் போலவே வாழ்வானதே..

ஆண் : ஹே மின்னலே ஹே மின்னலே
என் கண்ணிலே நெஞ்சிலே
சொல்லோனா கண்ணலே

பெண் : என் உள்ளிலே என் உள்ளிலே
மெல்மெல்லமாய் செல்லமாய்
கொஞ்சுதே மௌனமே

ஆண் : சிநேகமோ..பிரேமமோ..
ஈடிலா நேயமோ பேரிலா மாயமோ
கேள்வியே சுகமோ..

பெண் : யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ..
சக்கரே…சக்கரே..சக்கரே..