THEEPIDIKKA THEE PIDIKKA

 தீப்பிடிக்க தீப்பிடிக்க



Movie: Arindhum ariyamalum 

Singers: Anushka manchanda, Premji amaran

Music director: Yuvan shankar raja 


பெண்: தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா..
என் திமிரெல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா..
தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா..
என் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னி கொள்ளடா..
ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க..
வேட்டை நடக்க உன் வேகம் அடக்க..

Baby you're so hot and fine 
I can't wait to make you mine
Baby you're so hot and fine 
I can't wait to make you mine
Baby you're so hot and fine oh oh
I can't wait to make you mine

காலமும் காலமும் காலமும் செல்ல மடிந்திடுமோ
காலமும் செல்ல மடிந்திடுமோ..

பெண்: ஓ..ஓ..தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா..ஓ..
என் திமிரெல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா..
தேள் கடிக்க தேள்  கடிக்க என்னை தொடுடா..
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னி கொள்ளடா..

பெண்: வாடா என் கழுத்தை வளைத்து அதில் முத்தத்தை நிரப்பி ஒரு தேடல் செய்..

ஆண்: வாடி என் தசையை இறுக்கி அதில் ஆசை முறுக்கி ஒரு கூடல் செய்..

பெண்: அலறுது அலறுது இருதயம்..
அதிருது அதிருது அடி மனம்..

: கதறுது கதறுது இளமையும்..
உன் மோகம் கூப்பிடுதே..

காமமும் கோபமும் உள்ளம் நிரம்புவிய் 
காமமும் கோபமும் உள்ளம் நிரம்புவிய்

ஆண்: செய்வாய் இமை பதற பதற இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை..

பெண்: தருவாய் உடை உதற உதற பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை..

ஆண்: வேர்வையும் வேர்வையும் வழியுதே..
எலும்புகள் உனை கண்டு புடைக்குதே..

பெண்: உடம்புக்கு ஏது வரைமுறை..
வா செல்வோம் இறுதி வரை..

ஆண்: ஓ தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடி..
என் திமிரெல்லாம் அடங்காது கொஞ்சம் கடி நீ..
தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடு நீ ..
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னி கொள்ளடி..

பெண்: ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க..
வேட்டை நடக்க உன் வேகம் அடக்க..

Baby you're so hot and fine 
I can't wait to make you mine
Baby you're so hot and fine 
I can't wait to make you mine
Baby you're so hot and fine oh oh
I can't wait to make you mine
Come on da..