EN KANNODU NENJODU MOOCHODUM NEEYADI

 என் கண்ணோடு


Movie: Arindhum ariyamalum 

Singers: yuvan shankar raja,  Nidesh gopalan

Music director: Yuvan shankar raja 


என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி..
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி..
நீ நீதான் என்று நான் அன்றே கண்டேன்..
அந்த சந்தோஷத்தில் தூள் தூளாகிறேன் ஓ..

என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி..
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி..

ஏன் என் மனம் எம்பி குதித்து தான் கடலும் மலைகளும் தாண்டுதோ..
ஏன் என் நிழல் ஆதிவாசி போல் ஆடை மறந்து தான் திரியுதோ..
விண்ணை தாண்டி வெளியே சென்றேன்.. 
உன்னை பார்த்ததால் பறக்கிறேன்..
எல்லை மீறி இன்பம் கொண்டேன்..
உன்னை கண்டதில் சிலிர்க்கிறேன்..
தாங்க முடியாத ஆனந்தம்..
தூங்க முடியாத பேரின்பம் ஓ..ஓ..ஓ..

என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி..
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி..