YELA YELA YELA

 ஏல ஏல ஏல



Movie: Arindhum ariyamalum 

Singers: Ranjith, Sujatha mohan

Music director: Yuvan shankar raja 


ஆண்:  ஏல ஏல ஏல மாட்டிட்டான் பய தான்..
ஏல ஏல ஏல முடிஞ்சதே கத தான்..
ஏல ஏல ஏல பாவம்டா இவன்தான் கடவுளே காப்பாத்து...

ஏல ஏல ஏல அழகுனா அழகு..
ஏல ஏல ஏல அசத்துற அழகு..
ஏல ஏல ஏல நெருங்குறேன் வெலகு சொன்னா புரியாதே‌..

இந்த காதலே ஏன்டா..
அட வம்பா போயிடும் வேண்டா..
மனசுக்குள்ளே துணிவிருந்தால் காற்றை கூட நிறுத்திடலாம்..

ஏல ஏல ஏல அழகுனா அழகு..
ஏல ஏல ஏல அசத்துற அழகு..
ஏல ஏல ஏல நெருங்குறேன் வெலகு சொன்னா புரியாதே‌..

தாவணி அணிந்திடும் பெண்களில் அவள் மட்டும்..
தேவதையின் மகள் என்று தெரியும்..
உனக்கு எங்கே அதுவும் புரியும்..
ஊரு கண் பட்டிடும் சுத்தி நீ போட்டுக்கோ..
ஜவுளி கடை பொம்மைகள் கூட..
நீ சொல்லும் ஜாடையே இல்லை..
ஏ பிரம்மன் படைத்து மறைத்து வைத்தான்
தப்பி வந்த பெண்தான் என்பேன்..
எந்தன் கண்ணில் விழுந்த அவளை இனிமேல் வெளியே விடமாட்டேன்..

ஏல ஏல ஏலே..ஏல ஏல ஏலே..
ஏல ஏல ஏலே..ஏல ஏல ஏலே..

பெண்: ஆடைக்குள் பதுங்கிய அருவி நான் தெரியுமா..
எதிரி என்று யாருமே இல்லை..
இருக்கட்டுமே நண்பர்கள் தொல்லை..
பூக்களும் போர் செய்யும் புன்னகை கொலு செய்யும்..
பெண்களுக்கு இருமுகம் இருக்கு..
தெரியுமா அதுதான் உனக்கு..

ஆண்: எல்லை மீறி போகும் போது இம்சைகள் இனிக்கும் இனிக்கும்..
என்னை மீறி இந்த மண்ணில் இனிமேல் என்ன நடக்கும் நடக்கும்..

ஏல ஏல ஏல ..ஏல ஏல ஏல..  
ஏல ஏல ஏல மாட்டிட்டான் பய தான்..
ஏல ஏல ஏல முடிஞ்சதே கத தான்..
இந்த காதலே ஏன்டா..
அட வம்பா போயிடும் வேண்டா..
மனசுக்குள்ளே துணிவிருந்தால் காற்றை கூட நிறுத்திடலாம்..

ஏல ஏல ஏல அழகுனா அழகு..
ஏல ஏல ஏல அசத்துற அழகு..
ஏல ஏல ஏல நெருங்குறேன் வெலகு சொன்னா புரியாதே‌..





.....................





Songs lyrics from arindhum ariyamalum movie: