VAA MACHANEY
வா மச்சானே
Movie: Irudhi suttru
Singers: Sean roldan
Music director: Santhosh narayanan
அஞ்சு நூறு தாள பாத்து ஆட்டம் போடுறா..
ஆஞ்ச மீனா கொழம்புக்குள்ள தாளம் போடுறா..
செஞ்சு வச்ச ஆசையெல்லாம் தீக்க பாக்குறா..
நெஞ்சுக்குள்ள ராணியாட்டம் உச்சு நோக்குறா..
கெடச்சா எடத்த புடிப்பா..
அடுத்து எதுவும் நடக்கும் தடுக்காதே..
வா மச்சானே மச்சானே..
பூ வச்சாளே வச்சாளே..
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே
வா மச்சானே மச்சானே..
கறியும் சோறும் கடிச்சு துன்ன கெளம்பி நிக்குறா..
தனுஷு படம் பாக்க ஏங்கி புலம்பி சொக்குறா..
கோதாவுல எறங்க சொன்னா தாதா பொண்ணு
கண்ணுல கெத்து இவ கண்ணுல கெத்து..
வாய்ப்பில்லாம வச்சிடுவா வாயில குத்து..
வாயில குத்து வாயில குத்து..
ஏ வா மச்சானே மச்சானே..
பூ வச்சாளே வச்சாளே..
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே
வா மச்சானே மச்சானே..
ஒத்த நாளுல இவங்க வாழ்க்க சக்கரம்..
தத்தி ஓடுதே கடலே காக்கும் சத்திரம்..
எந்த நேரமும் சிரிப்ப சொந்தமாக்குவா..
திட்டம் போட்டு வந்துபுட்ட திமிரு பொண்ணு ஓய்..
வா மச்சானே மச்சானே..
பூ வச்சாளே வச்சாளே..
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே
வா மச்சானே மச்சானே..
வா மச்சானே மச்சானே..
பூ வச்சாளே வச்சாளே..
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே
வா மச்சானே மச்சானே..
..........................
Song lyrics from Irudhi sutru movie:-
