HEY SANDAKKARA

 ஏய் சண்டக்காரா


Movie: Irudhi suttru

Singers: Dhee

Music director: Santhosh narayanan


ஏ சண்டக்காரா குண்டு முழியில ரெண்டு உயிர தேடி பாயுது..
குத்துச்சண்ட இத்தோட நிப்பாட்டு போதும்..
முத்தச்சண்ட என்னோட நீ போட வேணும்..
தனிம தொரத்த அலையிறேன் நானும்..
மனச தெறந்து என்ன காப்பாத்து..
தேடி கட்டிக்க போறேன்..
தாவி ஒட்டிக்க போறேன்..
தாலி கட்டிக்க போறேன் ஆமா..
மோதி மொச்சிக்க போறேன்..
பாதி பிச்சிக்க போறேன்..
பாவி வெச்சிக்க போறேன் ஆமா..

எதுராளனே அழகாளனே..
உன வந்து உரசாம ஒதுங்கியே நடந்தேன்..
எது மோதி  நான் எடம் மாறினேன்..
தடுமாறி முழிச்சா நான் உனக்குள்ள கெடந்தேன்..
கண்கட்டி வித்தை காட்டி என்ன எப்போ கட்டி போட்ட..
நான் என்ன எழுதி நீட்ட அதில் வெட்கம் மட்டும் கிழிச்சு போட்ட..

தேடி கட்டிக்க போறேன்..
தாவி ஒட்டிக்க போறேன்..
தாலி கட்டிக்க போறேன் ஆமா..
மோதி மொச்சிக்க போறேன்..
பாதி பிச்சிக்க போறேன்..
பாவி வெச்சிக்க போறேன் ஆமா..

சிறு ஓடையில் ஒரு ஓடமா..
மனசோட ஒரு காதல் மெதந்தோடுதடா..
உன பார்த்ததும் வழியோரமா
உயிரோட ஒருபாதி கழன்டோடுதடா..
என் ஆச ரொம்ப பாவம் கொஞ்சம் கண்ணெடுத்து பாரு..
நீ மோச பார்வ வீசி மதி கெட்டு திரியும் மதிய பாரு..

தேடி கட்டிக்க போறேன்..
தாவி ஒட்டிக்க போறேன்..
தாலி கட்டிக்க போறேன் ஆமா..
மோதி மொச்சிக்க போறேன்..
பாதி பிச்சிக்க போறேன்..
பாவி வெச்சிக்க போறேன் ஆமா..

ஏ சண்டக்காரா குண்டு முழியில ரெண்டு உயிர தேடி பாயுது..
தனிம துரத்த அலையிறேன் நானும்..
மனச தொறந்து என்ன காப்பாத்து..
தேடி கட்டிக்க போறேன்..
தாவி ஒட்டிக்க போறேன்..
தாலி கட்டிக்க போறேன் ஆமா..
மோதி மொச்சிக்க போறேன்..
பாதி பிச்சிக்க போறேன்..
பாவி வெச்சிக்க போறேன் ஆமா..






..........................





Song lyrics from Irudhi sutru movie:-