MAYA VISAI
மாய விசை
Movie: Irudhi suttru
Singers: Vijay narain, Sri shyamalingam, santhosh narayanan
Music director: Santhosh narayanan
காலத்தை மிரட்டி வா..
உன்னுள்ளம் திரட்டி வா..
உள்ளத்தின் வழியிலுள்ள கல்லை அசை..
உன்னை நீ உணர்ந்து பார்..
நெஞ்சுக்குள் திறந்து பார்..
உள்ளுக்குள் உயிர்க்கும் ஒரு மாய விசை..
மாய விசை..மாய விசை.. ஓ..
மாய விசை..மாய விசை.. ஓ..
அலையும் ஆசைகள் கரையை சேர்ந்தது வீழ்ந்ததே இல்லை ஒன்றுபடு..
வரையறை எல்லைகளை வரைந்தது மனம் இனி
திசை உனை செலுத்தட்டும் சென்று விடு..
மாய விசை எங்கோ கூட்டி போகும்..
மாய விசை உன்னை தூக்கி போகும்..
மாய விசை எங்கோ கூட்டி போகும்..
மாய விசை..ஓ..
மாய விசை.. மாய விசை..
மாய விசை..மாய விசை..
உன் உயரம் உன்னை விட உயரமே சென்றடையும் வரை உழை தினமுமே..
நீ வலியில் நடப்பது தடயமே..
விட்டு விலகும் நொடி சிறு மரணமே..
தயங்கிட தயங்கு முன் வந்து இறங்கு புயலென இயங்கு..ஓ..
இறுதி சுற்று வரை இதயம் உருக்கி வை..
உன்னை தூக்கி விண்வெளியில் வீசிவிடும்..
மாய விசை எங்கோ கூட்டி போகும்..
ஓ மாய விசை உன்னை தூக்கி போகும்..
ஓ மாய விசை எங்கோ கூட்டி போகும்..
ஓ மாய விசை..ஓ..
சோர்ந்தால் மீண்டும் சுழன்றிட கூட வரும் ஓ மாய விசை..
உன்னை தூக்கி விண்வெளியில் வீசிறிடும் மாய விசை..
மாய விசை.. மாய விசை ..
மாய விசை.. மாய விசை..
..........................
Song lyrics from Irudhi sutru movie:-
