STOLE MY HEART UNPLUGGED
ஒரு வார்த்தை மொழியாலே
Movie: Singam 1
Singers: Shan
Music director: Devi sri prasad
ஒரு வார்த்தை மொழியாலே என்னை சிதற வைத்தாள்..என்னை சிதற வைத்தாள்..
ஒரு பார்வை வழியாலே என்னை பதற வைத்தாள்.. என்னை பதற வைத்தாள்..
ஒரு வார்த்தை மொழியாலே என்னை சிதற வைத்தாள்..என்னை சிதற வைத்தாள்..
ஒரு பார்வை வழியாலே என்னை பதற வைத்தாள்.. என்னை பதற வைத்தாள்..
ஒரு மின்னல் இடி போலே என்னை நொறுக்கி விட்டாள்.. என்னை நொறுக்கி விட்டாள்..
ஒரு காதல் வலியாலே என்னை ஏதேதோ செய்துவிட்டாள்.. ஆ.ஆ..
She stole my heart..
She stole my heart..
She stole my heart..
She stole my little little heart..
.....................
Songs lyrics from Singam 1 movie: