KADHAL VANDHALE

 காதல் வந்தாலே



Movie: Singam 1

Singers: Baba sehgal, Priyadharshini

Music director: Devi sri prasad 


ஆண்: காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே..
காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே..

பெண்: ஆசை வந்தாலே ஐ லவ் யூ சொன்னாலே..
கண்ணு ரெண்டும் சுத்துதே உந்தன் முன்னாலே..

ஆண்: ஏ திட்டம் போட்டு பார்த்து திமிரா பேசி..
என்ன நீ வளைச்ச.. ஓ..யே..ஓ..

பெண்: வெட்டருவா மீச முறுக்கி மொறச்சே..
என் நெஞ்ச கலச்ச..ஓ..யே..ஓ..

ஆண்: ஏ வாடி ஏ வாடி நீ வாடாமல்லி பூ தான்டி..
இடுப்பு கொண்ட ஊசி சிரிப்பு விண்டோ ஏசி தான்..
ஏ முதுகு தேக்குமரம் முழுசா பாத்தா ஜொரம் தான்..
ஏ ஒன் மோர் டைம்..
லெட்ஸ் ட்ரை..

பெண்: நெத்தி நடுவே பொட்டு வைக்கவே கஷ்டம் ஆச்சு..
உன்ன நெனச்சே ஒரு ஓரம் வச்சுக்கிறேன்..

ஆண்: முன்ன போல நான் இல்ல மொத்தமா மாறியாச்சு..
குற்றவாளிய கூட கொஞ்சி கூப்பிடுறேன்..

பெண்: நெசமா ஒன்ன பத்தி பேச நேரம் பத்தலடா..
மெதுவா முன்ன போல பூமி சுத்தலடா..

ஆண்: சட்டினிய விட்டுபுட்டு இட்டிலிய தின்னுபுட்டேன்..
சட்டுன்னு அம்மா கேக்க ஏதோ ரீலு விட்டேன்..

பெண்: ஏ வீரா ஏ சூரா நீ ஒட்டிக்கிட்ட நெஞ்சு பூரா..
பார்வ பட்டாக்கத்தி பாயும் என்ன சுத்திதான்..
ஓஓ..எனக்கு எப்போதுமே நெனப்பு உன்ன பத்தி தான்..

ஆண்: ஆ மீசை திருத்த சின்ன கத்தரிக்கோல வச்சேன்..
முத்த நெனைப்பில் நானும் மூக்க வெட்டிக்கிட்டேன்..

பெண்: பட்டு பொடவ கட்டி பட்டுனு காலில் விழ..
பத்து தடவை தினம் ஒத்திகை பாத்துக்கிட்டேன்..

ஆண்: சத்துள்ள சாப்பாடெல்லாம் தின்னு நின்ன என் ஒடம்ப
சட்டுன்னு சோளத்தட்ட போல மாத்துறியே..

பெண்: பட்டுனு வெட்டி பேசி முட்டி நிக்கும் என் குணத்த..
கட்டி தான் போட்டு ரொம்ப சாந்தமாக்குறியே..

ஆண்: ஏ பாரு நீ பாரு நீ பார்த்தா மனம் ஜோரு ஜோரு..
உனக்கு முன்னால தான் நிலவே டல்லா இருக்கு..
எனக்கு கிட்டத்தட்ட இதயம் ஃபுல்லா இருக்கு..