SINGAM SINGAM

 சிங்கம் சிங்கம்



Movie: Singam 1

Singers: devi sri prasad 

Music director: Devi sri prasad 


Everybody listen listen listen..
Make way for the king..
Ah Everybody listen listen listen..
Just watch the way he is gonna sing.. 
Alright..

ஏ விண்ணை தீண்டும் கதிரவன்..
எந்த எல்லை தாண்டும் காற்றிவன்..
காட்டை எரிக்கும் நெருப்பிவன்..
கை பட்டால் கொதிக்கும் நீர் இவன்..
Everybody listen he is on a mission..
You can never stop him He's a human tornado 
Everybody listen he has got the right decision 
You cannot mess with him not even with his shadow..
சிங்கம் சிங்கம் he's துரை சிங்கம்..
இவன் நடந்தால் போதும் நிலமும் வணங்கும்..
ஏ சிங்கம் சிங்கம் he's துரை சிங்கம்..
ஐம்பூதங்கள் யாவும் இவனுள் அடங்கும்..

ஏ ரவுடிகளின் ராஜ்ஜியங்கள் ரணகளமாய் இருக்கும்.. இருக்கும்..
காவல் துறை தேர்ந்தெடுத்து சிங்கத்தை தான் அனுப்பும்..ஜெயிக்கும்..
வீரம் அது இதுதானோ..
சூலம் இரு விழிதானோ..
வீரன் அவன் இவன்தானோ மாயவனோ..
ஆட்டம் அது படிதானோ..
காட்டும் இரு கைதானோ..
நீக்கும் தனி வழிதானோ..
நிரந்தர பயம் இவனோ..

சிங்கம் சிங்கம் he's  துரை சிங்கம்..
இவன் பார்த்தால் போதும் இடியும் இறங்கும்..

He's a super man he gives you fever..
He can hunt you down and make you shiver..
You can try to get him you won't you loss you can't  He s a mighty power..
He's got guns in his eyes You can't touch him
O he's such a mystery Arms strong  
he's a darling he's so daring caring charming deceiving 
He's got them all He's our hero now..

வகை வகையாய் தவறு செய்யும் கயவர்களை அறிவான்.. அறிவான்..
மிகை மிகையாய் கலவரமா புகையெனவே நுழைவான்.. சுடுவான்..
சுத்தம் இவன் கை தானோ..
ரத்தம் ஒரு மை தானோ..
யுத்தம் அது மெய் தானோ போர்க்களமோ..
சுற்றும் புவி இவன்தானோ..
கத்தும் கடல் அலைதானோ..
முற்றும் பகை அழிப்பானோ..
மானிடன் அவன் இவனோ..

சிங்கம் சிங்கம் he's துரை சிங்கம்..
இவன் நின்னால் போதும் நகரம் நடுங்கும்..
ஏ சிங்கம் சிங்கம் he's துரை சிங்கம்..
இவன் தந்தால் போதும் அகரம் தொடங்கும்..
சிங்கம்..