SHE STOLE MY HEART - ORU VAARTHAI MOZHIYALE

 ஷீ ஸ்டோல் மை ஹார்ட்


Movie: Singam 1

Singers: Shan, Megha

Music director: Devi sri prasad


ஆண்: ஹே ஒரு வார்த்தை மொழியாலே என்னை உருக வைத்தாள்
என்னை உருக வைத்தாள்..
ஒரு பார்வை வழியாலே என்னை நெருங்கி விட்டாள் 
என்னை நெருங்கி விட்டாள்..
ஒரு மின்னல் இடி போலே என்னை துடிக்க விட்டாள்
என்னை துடிக்கவிட்டாள்..
ஒரு காதல் வரத்தாலே என்னை ஏதேதோ செய்துவிட்டாள்..
She stole my heart..
She stole my heart..
She stole my heart..
She stole my little little heart..

ஆண்: வெள்ளை வெள்ளையாய் இரவுகள்..
கொள்ளை கொள்ளையாய் கனவுகள்..
கொஞ்சம் கொஞ்சமாய் கரைகிறேன்
அன்பே உன் காதலாலே..
சின்ன சின்னதாய் ஆசைகள்..
புத்தம் புதிதாய் கவிதைகள்..
லட்ச லட்சமாய் தோன்றுதே
அன்பே உன் செய்கையாலே..

பெண்: ஒரு சாரல் மழையாலே என்னை நனைய வைத்தான்‌..
என்னை நனைய வைத்தான்..
புயலாகி உருமாறி என்னை வேரோடு சாய்த்து விட்டான்..ஆ..
He stole my heart..
He stole my heart..
He stole my little little heart..

பெண்: ஓ நெஞ்சின் அறைகள் திறக்கிறேன்..
உன்னை அதிலே நிறைக்கிறேன்..
என்னை முழுதாய் மறக்கிறேன்
அன்பே உன் காதலாலே..
உன்னை எண்ணியே வசிக்கிறேன்..
என்னை அதனால் ரசிக்கிறேன்..
தன்னந்தனியே மிதக்கிறேன் அன்பே உன் செய்கையாலே..

ஆண்: ஓ தலை கால் தான் புரியாமல் என்னை தவிக்க வைத்தாள்..
என்னை தவிக்க வைத்தாள்..
தலைக்கணமாய் நடந்தே தான் என்னை ஏதேதோ செய்துவிட்டாள்..
She stole my heart..
She stole my heart..
She stole my little little heart..