VELLAIKAARA MUTHAM

 வெள்ளைக்கார முத்தம்

Movie: Chellame

Singers: Mahathi

Music director: Harris jayaraj 

வெள்ளைக்கார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்..
வெள்ளைக்கார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்..
உயிர் கொள்ளை கொண்டான் 
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில்.. 
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்..
அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில் சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட..

வெள்ளைக்கார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்..
வெள்ளைக்கார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்..

கொஞ்சம் கொஞ்சம் செத்தேன்..
கொள்ளை மோட்சம் கொண்டேன்..
செல்களின் வேர்களில் தேன் சொட்ட கண்டேன்..
ஓ இழப்பது இங்கே இன்பம் என்று கொண்டேன்
நஷ்டங்கள் லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன்..
குடைக்கடியில் நிறைந்து விட்டேன்..
பருவம் வந்ததும் குறைந்து மலர்ந்தேன்..
பள்ளியறையில் மறுபடி மலர்ந்தேன்..

வெள்ளைக்கார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்..
வெள்ளைக்கார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்..
உயிர் கொள்ளை கொண்டான் 
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில் 
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்..
அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில் சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட..

மோகம் கொண்டு தைத்தான்..
மூச்சு முட்ட வைத்தான்..
உடம்புக்குள் உயிர் உள்ள இடம் கண்டு தொட்டான்..
கட்டில் காடு கண்டான்..
கண்ணில் விட்டு கொண்டான்..
என் உயிர் மட்டும் விட்டு விட்டு ஒவ்வொன்றாக சுட்டான்..
உச்சு கொட்டியே உடைந்து விட்டான்..
சிதறி கிடந்தேன் சேர்த்து எடுத்தான்..
லயித்து கிடந்தேன் லட்சியத்தை முடித்தான்..

தன்னனானன் நானா என் தேகம் எங்கும் தன்னனானன் நானா..