KUMMI ADI PENNE

 கும்மியடி பெண்ணே கும்மியடி

Movie: Chellame

Singers: Sandhya

Music director: Harris jayaraj 

தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா..
தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா..
தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன..

கும்மியடி பெண்ணே கும்மியடி..
கூடி குலவையும் போட்டு கும்மியடி..
கும்மியடி பெண்ணே கும்மியடி..
கூடி குலவையும் போட்டு கும்மியடி..
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது கொழைஞ்சு கொழைஞ்சு கும்மியடி..
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது வளஞ்சு வளஞ்சு கும்மியடி..
எங்க வீட்டு தங்க வெளக்கு ஏங்கி நிக்குது கும்மியடி..
எண்ணெய் ஊத்தி திரிய தூண்ட ஆளு வந்தது கும்மியடி..

கும்மியடி பெண்ணே கும்மியடி..
கூடி குலவையும் போட்டு கும்மியடி..
கும்மியடி பெண்ணே கும்மியடி..
கூடி குலவையும் போட்டு கும்மியடி..

அடி செக்க செவந்த அழக கொஞ்சம் செழிச்சு கிடக்கும் திமிர..
பத்து வருஷம் பக்கம் இருந்தும் பார்க்கவில்லடி நானும்..
அந்த ராஜ கதவ திறந்தா பல ரகசியமும் தெரிஞ்சா..
பத்தியம் கிடந்த மாப்பிள்ளை பையனும் பைத்தியம் ஆக வேணும்..
அடி தூக்கி இருக்கும் அழகு அவன் தூக்கம் கெடுத்து போகும்..
அடி பாக்கி இருக்கும் அழகு உசிர் பாதி வாங்கி போகும்..
தான தந்தான தந்தானே..தான தந்தான தந்தானே..
தான தந்தான தந்தானே..தான தந்தான தந்தானே..
அடி பஞ்சு மெத்தையில ஒரு பந்தயம் நடக்குமே..
அந்த பந்தயம் முடிவிலே அட ரெண்டுமே ஜெயிக்குமே..

கும்மியடி பெண்ணே கும்மியடி..
கூடி குலவையும் போட்டு கும்மியடி..
கும்மியடி பெண்ணே கும்மியடி..
கூடி குலவையும் போட்டு கும்மியடி..

ஒரு பொண்ணுக்குள்ளது செருக்கு..
அடி ஆணுக்குள்ளது முறுக்கு..
விடிய விடிய நடந்த கதைய விளக்க போகுது வெளக்கு..
இவ உலகம் மறந்து கெடப்பா அடி உறவு மட்டுமே நெனப்பா.‌.
உடுத்தி போன சேலை மறந்து வேட்டி உடுத்தி நடப்பா..
அடி மோகம் உள்ள புருஷன் பல முத்தம் சொல்லி கொடுப்பான்..
இன்னும் போக போக பாரு இவ புத்தி சொல்லி கொடுப்பா..
தான தந்தான தந்தானே..தான தந்தான தந்தானே..
தான தந்தான தந்தானே..தான தந்தான தந்தானே..
அடி உங்க வீட்டுக்குள்ள லட்சம் குயில்கள் பாடட்டும்..
அடி சலங்கை கட்டிகிட்டு சந்தோஷம் ஆடட்டும்..

கும்மியடி பெண்ணே கும்மியடி..
கூடி குலவையும் போட்டு கும்மியடி..
கும்மியடி பெண்ணே கும்மியடி..
கூடி குலவையும் போட்டு கும்மியடி..

கும்மியடி பெண்ணே கும்மியடி..
கூடி குலவையும் போட்டு கும்மியடி..
கும்மியடி பெண்ணே கும்மியடி..
கூடி குலவையும் போட்டு கும்மியடி..
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது கொழைஞ்சு கொழைஞ்சு கும்மியடி..
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது வளஞ்சு வளஞ்சு கும்மியடி..
எங்க வீட்டு தங்க விளக்கு ஏங்கி நிக்குது கும்மியடி..